உணவு குறிப்புகள்: செய்தி

தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா?

தேநீர், உலகெங்கிலும் அதிகமாக உட்கொள்ளப்படும் பானங்களில் ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை சுற்றி பல கட்டுக்கதைகள் இன்றும் உலவுகிறது.

ஒரே ஒரு பொருளை 100 கோடிக்கு விற்று புதிய சாதனை படைத்த பிரிட்டானியா!

இந்தியாவின் பிஸ்கட் முன்னணி நிறுவனமான பிரிட்டானியா ஒரு பொருளை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது.

AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ!

AI- செயற்கை நுண்ணறிவு பல இடங்களில் பல நிறுவனங்கள் பயன்படுத்தி தங்களின் வேலையை எளிதாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவும், விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளது.

சர்வதேச தினை ஆண்டு! 5 வகையான திணைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் உடலில் ஏற்படும் நன்மைகளின் பட்டியல்

வெந்நீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும் என பலருக்கும் தெரியாது.

பார்ச்சூன் குக்கீகள் பின்னணியும், அதன் செய்முறையும்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்து இழுக்கும் பார்ச்சூன் குக்கீகள் பிரபலமானதன் காரணம் தெரியுமா?

திருமண விழாக்களில் ஆரோக்கியமாக உணவை சாப்பிடுவது சாத்தியமா? முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்

திருமணங்களில் கலந்துகொள்வது எப்போதுமே கொண்டாட்டம் தான். ஆனால் நாம் டயட்டில் இருக்கும்போதும், நமக்குப் பிடித்த உணவுகள் பந்தியில் பரிமாறப்படும் போதும் அப்படி இருக்காது.

பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள்

பெண்களுக்கு, மாதந்தோறும் வரும் பீரியட்ஸ் என்பது, அவர்களின் உடலையும், மனதையும் ஒருசேர வதைக்கும் நேரம் எனலாம். பலருக்கு, இந்த மாதவிடாய் காலத்தில், தசைப்பிடிப்புகளும், தாள முடியாத வயிற்று வலிகளும் நேரலாம். 'பீரியட்ஸ் கிராம்ப்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாதவிடாய் பிடிப்புகள் போது, குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி, கீழ் முதுகு மற்றும் தொடையில் வலி ஆகியவை இருக்கும்.

வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம்

உடல் ஒவ்வாமையினாலும், தனி நபர் விருப்பதினாலும், பலர் தற்போது வீகன் டயட் முறையை கடைபிடிக்கின்றனர்.

வெறும் ரூ.89 இல் வீட்டு உணவு - அறிமுகமான Zomato Everyday சேவை!

ஆன்லைன் உணவு விற்பனை செயலியான சோமோட்டோ நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்

தினமும் காலை, சூடான இட்லியுடன், சாம்பாரும், சட்னியும் என ருசித்து சாப்பிடும் நபரா நீங்கள்?

இனிப்பு பிரியர்களே, சர்க்கரையில் இத்தனை வகை உண்டென்று தெரியுமா?

உணவில், இனிப்புசுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், உணவின் தோற்றத்தையும் மாற்றக்கூடிய சர்க்கரையில், பல்வேறு வகைகள் உண்டென்பதை அறிவீர்களா?

உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள்

மனிதனின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இருந்தால், நினைவாற்றல் பெருகும் என்பது பல மருத்துவ ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. எனினும் மனிதன் உண்ணும் உணவுகளில் சில, நினைவாற்றலை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவு குறிப்புகள்

ஆரோக்கிய குறிப்புகள்

பஃபே உணவை முழுவதுமாக குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க சில குறிப்புகள்

பஃபேக்களில் வைக்கப்படும் பலவிதமான உணவுகள் நிச்சயமாக நம் கண்களையும், சுவை மொட்டுகளையும் ஈர்க்கும். அதே வேளையில், அது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். பஃபேவை முழுவதுமாக, குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க, சில டிப்ஸ் இதோ:

காரமான உணவுகள் நம் உடலுக்கு நல்லதா? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

இந்திய உணவுகளில், பல விதமான காரமான உணவுகள் உள்ளன. சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகு, மசாலாக்கள் என்று வெவ்வேறு விதமான சுவை உள்ளன.

உணவு பழக்கம்

உடல் ஆரோக்கியம்

கையினால் சாப்பிடுவது எவ்வளவு ஆரோக்கியமானது?

முறையான உணவுப்பழக்கம் என்பது உணவை சமைக்க தேவைப்படும் பொருட்களை தேர்வு செய்வதில் இருந்து தொடங்கி, அதை சாப்பிடும் முறை வரை நீடிக்கிறது.

உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் 'அன்னாச்சிப் பழ டயட்'

நவீன கால இயந்திர உலகில் உடல் பருமன் என்பது இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனையாவே பார்க்கப்படுகிறது.

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்

ஹெல்த் டிப்ஸ்

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) என்பது ஒரு விரத முறை.