Loading...

ஐடிசி: செய்தி

சென்னையில் முதலாவது சோழா செஸ் ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் போட்டி: அக் 30-இல் தொடக்கம்

இந்தியாவின் சதுரங்கத் தலைநகராகத் திகழும் சென்னை மாநகரில், முதலாவது சோழா செஸ் ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

குக்கீகள், கேக்குகள், சப்பாத்திகளுடன் பிரெஷ் பேக் செய்யப்பட்ட உணவு சந்தையில் நுழைகிறது ITC

ஐடிசி லிமிடெட்டின் உணவுப் பிரிவும், இந்திய FMCG துறையில் முன்னணி நிறுவனமுமான ஐடிசி ஃபுட்ஸ், புதிய பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பிரிவில் அறிமுகமாகிறது.

06 Sep 2023
• வணிகம்

நுகர்வோர் ஒருவருக்கு ITC நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு, ஏன்?

இந்தியாவில் பல்வேறு நுகர்வோர் பயன்பாட்டுத் தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வரும் வணிக நிறுவனமான ITC (ஐடிசி), நுகர்வோர் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம், ஏன்?