NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உங்கள் வெல்லம் தூய்மையானதா என்பதை அறிய சில குறிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் வெல்லம் தூய்மையானதா என்பதை அறிய சில குறிப்புகள்
    உங்கள் வெல்லம் தூய்மையானதா என்பதை அறிய சில குறிப்புகள்

    உங்கள் வெல்லம் தூய்மையானதா என்பதை அறிய சில குறிப்புகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 12, 2024
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    வெல்லம் என்பது இயற்கையான இனிப்பு பொருளாகும். பொங்கல் பண்டிகை உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும்.

    அதுமட்டுமின்றி, இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஒரு ஆரோக்கியமாக தற்போது கருதப்படுகிறது.

    இதைதான் காலம்காலமாக நமது முன்னோர்கள் தங்கள் பலகாரங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

    அப்பம், அதிரசம், அக்காரவடிசல் என பண்டைய உணவுகள் அனைத்திலும் இனிப்பிற்காக வெல்லத்தை சேர்பதுண்டு.

    இந்த வெல்லத்தில் உள்ள இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் உடலுக்கு நன்மை தருகிறது.

    இருப்பினும், கலப்படம் நிறைந்த தற்போதைய காலத்தில், சந்தையில் கிடைக்கும் இயற்கையான வெல்லம் அனைத்துமே தூய்மையானது அல்ல.

    வெல்லத்தின் தரத்தை எப்படி சோதித்து பார்ப்பது?

    card 2

    வெல்லத்தின் தரத்தை அளவிடுவது எப்படி?

    நிறம்: வெல்லத்தின் தரம் முக்கியமாக அதன் நிறத்தில் உள்ளது. தூய்மையான வெள்ளம் அடர் பழுப்பு நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறமானது இரசாயன சிகிச்சையின் அடையாளமாக இருக்கலாம்.

    சுவை: சுத்தமான வெல்லம் ஒரு தனி சுவை கொண்டது. சுத்தமான வெல்லத்தில் இனிப்பு மற்றும் மர வாசனை கலந்து இருக்கும். மாறாக அதீத இனிப்போ, மெல்லிய உப்பு சுவை இருந்தால் அதில் கலப்படம் உண்டு.

    நீர் சோதனை: கலப்படமற்ற வெல்லம் தண்ணீரில் முழுமையாக கரையக்கூடியதாக இருக்க வேண்டும். மாறாக பச்சைத்தண்ணீரில் கரைக்கும் போதே, பாகுபதம் வந்தால், அது கலப்படம். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்தால், அது பழுப்பாக, பளபளப்பான மற்றும் ஒளிஊடுருவக்கூடிய தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொங்கல்
    பொங்கல் திருநாள்
    உணவுக் குறிப்புகள்
    உணவு குறிப்புகள்

    சமீபத்திய

    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்
    டிரம்ப் என்னத்த சொல்றது... இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி ஆப்பிள் நிறுவனம்
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்

    பொங்கல்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா

    பொங்கல் திருநாள்

    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல் தமிழ்நாடு
    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை தமிழ்நாடு
    பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம் பொங்கல்

    உணவுக் குறிப்புகள்

    "இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில தேசிய ஊட்டச்சத்து வாரம்
    புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்  புரட்டாசி
    புரட்டாசி மாதம் ஸ்பெஷல் - சுவைமிக்க புரட்டாசி பிரியாணி செய்வது எப்படி ? புரட்டாசி
    உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளோதரை செய்வது எப்படி? ஆரோக்கியம்

    உணவு குறிப்புகள்

    புரட்டாசி ஸ்பெஷல்: மட்டன் பிரியாணிக்கு பதிலாக இந்த பலாக்காய் புலாவ் செய்து பார்க்கலாமே..! புரட்டாசி
    வீக்-எண்டில் குழந்தைகளை கவர மொறுமொறுப்பான கார்ன் கபாப் புரட்டாசி
    தாபா ஸ்டைலில் சுவையான கடாய் பன்னீர் இப்போது வீட்டிலேயே செய்யலாம் உணவு பிரியர்கள்
    காரசாரமான ஸ்பைசி கார்லிக் டோஃபு செய்வது எப்படி உணவுக் குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025