சமையல் குறிப்பு: செய்தி

தென்னிந்திய சமையலுக்கு பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய்கள் என்னென்ன தெரியுமா?

தென்னிந்திய சமையலுக்கு ஒரு தனித்துவம் உண்டு. அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மற்றும் எண்ணெய் வகைகள், அவற்றின் சுவையை மெருகேற்றி, வாசனையை கூடுகிறது.

ஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?

சமையல் குறிப்பு: கொண்டைக்கடலை கீரை கறி அல்லது சன்னா பாலக் மசாலா, ஒரு சத்தான உணவாகும்.

டீ லவ்வர்ஸ், சுவையான மசாலா சாய் செய்வது எப்படி?

சமையல் குறிப்பு: டீ பிரியர்கள் பலரும் ஏங்குவது எதற்காக தெரியுமா? தங்களால் தங்கள் சுவை நரம்புகளுக்கு ஏற்ப சூப்பரா மசாலா டீ போடமுடியவிலையே என்பதுதான்.

நடிகை ரம்யாகிருஷ்ணன் ஸ்டைலில் ஆவக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

நேற்று நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது வீட்டில் ஆவக்காய் ஊறுகாய் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

உகாதி ஸ்பெஷல்: தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய உணவுகள்!

இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு. பொதுவாக தமிழ் புத்தாண்டில் நாம் இறைவனுக்கு படைக்க இனிப்பும், பானகமும் மற்றும் வேறு சில உணவுகளை தேர்வு செய்து சமைப்பதுண்டு.

உங்கள் மனநிலையை மீட்டெடுக்கும் பண்புகளை வழங்கும் இந்தியா மசாலாக்கள்

இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உங்கள் உணவை மிகவும் நறுமணத்துடனும், சுவையுடன் மாற்றுவது மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக மனஅழுத்தம் இருக்கும்போது.

அதிகம் அறியப்படாத இந்திய மசாலாப் பொருட்களின் மருத்துவ ரகசியங்கள் 

இந்திய சமையலறைகளில் உள்ள பல பொருட்களில் மருத்துவக்குணம் கொண்டவையே.

10 Nov 2023

தீபாவளி

சமையல் குறிப்பு: இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே அதிரசம் செய்து பாருங்கள் 

தீபாவளி என்றாலே வீட்டில் புத்தாடைகளும், பட்டாசுகளும் கட்டாயம். அதோடு வீட்டில் பலகாரங்களும் அவசியம் இருக்கும்.

வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய மசாலாக்கள் எவை?

இந்திய உணவுகளின் தனித்துவம் என்றாலே அதன் நறுமணம் மற்றும் அதில் உள்ளிடும் சுவையான மசாலாக்கள் தான்.

இராஜ உணவான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?

தற்போது அநேக உணவகங்களில் வடஇந்திய உணவு வகைகளே பிரதானமாக விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிட்டது.

ஈவினிங் ஸ்னாக்சிற்கு, சுவையான தாய் கார்ன் பிரிட்டர்ஸ் செய்து பாருங்கள் 

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸாக, சத்தான உணவை செய்து தர வேண்டும் என விரும்புகிறீர்களா?

நீங்கள் தாய் உணவு பிரியரா? உங்களுக்காகவே Thai Green Curry செய்முறை

சமையல் குறிப்பு: தாய் உணவுகளும், சமையலும், பலருக்கும் பிடிப்பதுண்டு.

சமையல் குறிப்பு: முட்டை இல்லாத டோனட் செய்வது எப்படி?

நம்மூர் பாதுஷா போன்றது தான் மேலை நாடுகளின் டோனட்.

புது வகையான பிரட் ஊத்தப்பம் ட்ரை செய்வோமா?

தென்னிந்தியா உணவுகளில் பிரதானமான உணவு, இட்லியும் தோசையும் தான். அதில் தோசையில் பல வகைகள் உண்டு.

சமையல் குறிப்பு: பார்பேக்யூ ஸ்டைல் ஹனி சில்லி பொட்டேட்டோ செய்முறை!

தற்போது பல ஊர்களில் பார்பேக்யூ உணவகங்கள் பிரபலமாகி வருகிறது. அங்கே மிகவும் பிரபலமான உணவு இந்த ஹனி சில்லி பொட்டேட்டோ!

புரட்டாசி ஸ்பெஷல்: இந்த வாரம் வெஜிடேரியன் ஷீக் கெபாப் செய்து பாருங்கள் 

இந்த வாரம், அசைவ பிரியர்களின் ஃபேவரைட் உணவான, ஷீக் கெபாப்பை, இறைச்சி துண்டுகள் நீக்கி, சைவ முறைப்படி செய்து பாருங்கள்.

புரட்டாசி ஸ்பெஷல்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா செய்ய, இதோ ரெசிபி

அசைவ பிரியர்களுக்கு சிறந்த மாற்றான ஒரு உணவு பன்னீர். சுவை மட்டுமின்றி, அசைவ உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளும் நிரம்பிய உணவு பொருளாகும்.

சமையல் குறிப்பு: வீகன் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி?

இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புரட்டாசி மாதம் முடியவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பலரும் அசைவ உணவை துறந்து விரதம் இருப்பார்கள்.

இனிப்பான மங்களூர் பன் சாப்பிட்டதுண்டா? இதோ ரெசிபி

மங்களூர் பன்கள் என்பது ஒரு இனிப்பான வறுத்த பூரி ஆகும்.

மாலைநேர ஸ்னாக்சிற்கு Mozzarella Cheese ஸ்டிக்ஸ் செய்யலாமா?

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவான சீஸ்-ஐ, பல விதமாக செய்து உணவகங்களில் நம்மை கவர்வதுண்டு.

சமையல் குறிப்பு: மாலை நேரத்தில் இந்த சூப்பரான வெஜ் மீட் பால்ஸ் செய்யலாமே

தற்போது தமிழ்நாட்டில், பருவமழை பெய்யத்தொடங்கி விட்டது. இந்த மழை நேரத்தில், சூடாக ஏதாவது சாப்பிடவேண்டும், அதே நேரத்தில் அது வித்தியாசமாகவும், சத்தாகவும் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?

06 Oct 2023

மதுரை

சமையல் குறிப்பு: மதுரை ஸ்பெஷல் கறி தோசை, ஆனால் இறைச்சி இன்றி!

மதுரை, கோவில்களுக்கு மட்டும் பிரபலமில்லை. சுவையான உணவுகளுக்கும் பிரபலமானது.

அசைவத்திற்கு மாற்றான சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் செய்வது எப்படி?

ஒரு உணவுப் பொருளை பெரிய துண்டுகளாக நறுக்கி செய்யும் சமையல் முறைக்கு சாப்ஸ் எனப் பெயர். இது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ சாப்ஸ் உணவு வகைகளை செய்ய முடியாது. எனவே, சைவ உணவுப் பொருளான சேனைக் கிழங்கு சாப்ஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

23 Sep 2023

சீனா

இந்தோ சீன கலவை உணவான சோயா மஞ்சூரியன் செய்வது எப்படி?

சீனாவிலிருந்து வந்த சமையல் முறை இந்திய சுவையுடன் இணைந்தால் எப்படி இருக்கும்? அப்படி உருவான இந்தோ சீன உணவ வகைகளுள் ஒன்று தான் சோயா மஞ்சூரியன்.

இந்திய ஸ்டைல் வறுத்த பூண்டு ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுறுவி இன்று, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கோலோச்சி வரும் ஒரு உணவு ஃப்ரைடு ரைஸ்.

அசைவத்திற்கு மாற்றான சைவ ஃப்ரைடு சிக்கன் செய்வது எப்படி?

புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டது, இந்த மாதத்தில் அசைவ உணவு சாப்பிட முடியவில்லையே என வருத்தப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகவே அசைவ உணவைப் போலவே, அதே சுவையைக் கொடுக்கக்கூடிய, அதே சமயம் சைவ உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய பல்வேறு உணவு வகைகள் இருக்கின்றன.

புரட்டாசி ஸ்பெஷல்: மட்டன் சுவையில், பலாக்காய் சுக்கா வறுவல்

முக்கனிகளில் ஒன்றான பலாபழத்தின், பிஞ்சு, பழம், கொட்டை என அனைத்துமே சமையலுக்கு உகந்த பொருளாகும்.

புரட்டாசி மாதத்தில் ஆம்லெட் பிரியர்களுக்கான வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?

உலகில் முட்டையை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு வகைகளில் முட்டயை சமைத்தாலும், இந்தியாவில் அதனை ஆம்லெட்டாக சாப்பிட தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

கடவுளுக்கு உகந்த மாவிளக்கு செய்வது எப்படி?

தமிழகத்தில் பல்வேறு கோயில்களிலும், பல்வேறு திருவிழாக்களிலும் மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான வழிபாடாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுவையான மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் மிளகு சாதம் செய்வது எப்படி?

உலகளவில் மிளகை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. முதலிடத்தில இருக்கும் வியட்நாமோ, ஆண்டிற்கு 2.16 லட்சம் டண்கள் மிளகை உற்பத்தி செய்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா ஆண்டுக்கு 55,000 டண்கள் மிளகை உற்பத்தி செய்கிறது.

உங்கள் வீட்டு குட்டிஸ்களை கவரும் ஆலு-பன்னீர் பர்ட் நெஸ்ட்

இந்த வாரம் புதியதொரு சமையல் குறிப்புடன் உங்கள் வார நாளை துவங்கலாம்.

புரட்டாசி ஸ்பெஷல் சமையல் குறிப்பு: செட்டிநாடு சீயம் செய்முறை 

செட்டிநாடு பகுதிகளின் ஸ்பெஷல் ரெசிபிகளில் ஒன்று சீயம். இதில் இனிப்பு சீயம் மற்றும் மசாலா சீயம் என இரண்டு வகைகள் உண்டு.

புரட்டாசி ஸ்பெஷல்: சுவையான வெஜ் ஷவர்மா செய்முறை

தற்போது பலரும் விரும்பும் ஒரு பாஸ்ட் ஃபூட் 'ஷவர்மா'.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளோதரை செய்வது எப்படி?

நமது முன்னோர்கள், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியவையே.

அசைவ பிரியர்களே விரும்பும் 'செட்டிநாடு சைவ மீன் குழம்பு'

இந்த பதிவில் நீங்கள் பார்க்கவிருக்கும் சமையல் குறிப்பு, 'சைவ மீன் குழம்பு'. இது ஒரு செட்டிநாடு வகை குழம்பாகும்.

புரட்டாசி ஸ்பெஷல்: மெதுவடை இப்படி செய்து பாருங்க! ருசியா இருக்கும்

பண்டிகைகள், விசேஷங்கள் என்றாலே, நம் வீட்டில் தவறாமல் இடம் பிடிக்கும் முக்கியமான உணவு, வடை தான். இறைவனுக்கு படைப்பதாகட்டும், திருமண விழாக்களாகட்டும், இலையில் வடை இல்லாமல் நிச்சயம் இருக்காது.

மைக்ரோவெவ் ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள் எவை எனத்தெரியுமா?

வியர்வையில் அடுப்பங்கரையில் சமைக்கும் கொடுமை, அதை தினம்தினம் அனுபவிக்கும் இல்லத்தரசிகளுக்கு மட்டுமே தெரியும். அதிலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு டபுள் அவஸ்தை!

வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்?

தமிழ்நாட்டில் இன்று, ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டு கொண்டப்படுகிறது. தமிழர்கள் வரலாற்றுப்படியும், தமிழ் நாட்காட்டிபடியும், நாளை புது வருடம் துவங்குகிறது.

மண்பாண்ட சமையலின் நன்மைகளை பற்றி ஒரு சிறு குறிப்பு

நம் முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வாழ்க்கை முறையில் பல நன்மைகள் உண்டு. நவீன காலத்தில், அதையெல்லாம் முடிந்த வரை கடைபிடித்தால், நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.