NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / டீ லவ்வர்ஸ், சுவையான மசாலா சாய் செய்வது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    டீ லவ்வர்ஸ், சுவையான மசாலா சாய் செய்வது எப்படி?

    டீ லவ்வர்ஸ், சுவையான மசாலா சாய் செய்வது எப்படி?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 20, 2024
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சமையல் குறிப்பு: டீ பிரியர்கள் பலரும் ஏங்குவது எதற்காக தெரியுமா? தங்களால் தங்கள் சுவை நரம்புகளுக்கு ஏற்ப சூப்பரா மசாலா டீ போடமுடியவிலையே என்பதுதான்.

    கவலை வேண்டாம்! சுவையான சூப்பரான மசாலா டீ போடுவது எப்படி என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.

    மசாலா டீ அல்லது மசாலா தேநீர், அதன் செழுமையான சுவை மற்றும் நறுமண மசாலாக்களால் சுவையை தூண்டுகிறது.

    இந்த பாரம்பரிய பானம், பிளாக் டீயுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து பரிமாரப்படுகிறது.

    சரி, இப்போது தேநீர் செய்முறைக்கு செல்வோம்!

    மசாலா டீயை தயார் செய்ய: இரண்டு கப் தண்ணீர், இரண்டு தேக்கரண்டி தேநீர் இலைகள், 1/2கப் பால், மற்றும் சுவைக்கு இரண்டு தேக்கரண்டி சர்க்கரை

    தேவையான பொருட்கள்

    தேவையான பொருட்கள் பட்டியல்

    மசாலாப் பொருட்களுக்கு, கால் டீஸ்பூன் துருவிய/பொடியாக நறுக்கிய இஞ்சி, இலவங்கப்பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு நொறுக்கப்பட்ட ஏலக்காய் மற்றும் ஒரு சிறிய அன்னாசி பூ.

    ஸ்டெப் 1: ஒரு சிறிய பாத்திரத்தில், மசாலாப் பொருட்கள் ஒன்றாக சேர்த்து, மிதமான சூட்டில், இரண்டு கப் தண்ணீரை சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

    ஸ்டெப் 2: ஐந்து நிமிடங்களுக்கு பின்னர், அதன் மசாலா டிகாஷனில், உங்கள் விருப்ப தேயிலை இலைகள் சேர்த்து, அதனுடன், அரை கப் பால் சேர்க்கவும். லேசாக ஒரு ஸ்பூன் வைத்து கிளறி விட்டு, மெல்லிய தணலில், மேலும் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

    இப்போது உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து, வடிகட்டி, உடனடியாக பருகவும்!

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமையல் குறிப்பு

    சமீபத்திய

    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா

    சமையல் குறிப்பு

    மண்பாண்ட சமையலின் நன்மைகளை பற்றி ஒரு சிறு குறிப்பு ஆரோக்கியம்
    வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்? தமிழ்நாடு
    மைக்ரோவெவ் ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள் எவை எனத்தெரியுமா? வாழ்க்கை
    புரட்டாசி ஸ்பெஷல்: மெதுவடை இப்படி செய்து பாருங்க! ருசியா இருக்கும் புரட்டாசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025