Loading...

உடல் பருமன்: செய்தி

50 வயதுக்கு உட்பட்டோருக்கு அதிகரிக்கும் புற்றுநோய் ஆபத்து: உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் அதிர்ச்சி தகவல்

உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் நடத்திய சமீபத்திய ஆய்வில், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 50 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே புற்றுநோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

04 Oct 2026
• எய்ம்ஸ்

ஒல்லியா இருந்தாலும் PCOS வரலாம்! 3-5% இளம் பெண்களுக்கு பாதிப்பு; எய்ம்ஸ் ஆய்வு அதிர்ச்சி தகவல்

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவர்கள் நடத்திய சமீபத்திய பள்ளி அளவிலான பரிசோதனைத் திட்டத்தில், 3 முதல் 5 சதவீத இளம் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

24 Sep 2026
• இந்தியா

பள்ளி அருகே ஜங்க் ஃபுட் விற்பனைக்குத் தடை விதிக்க FSSAI திட்டம்; முழு விபரம்

இந்தியாவில் பள்ளி சிறுவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது.

கொழுப்பு, சர்க்கரை அதிகமா இருந்தா ரெட் லேபிள்! கோகோ-கோலா எதிர்ப்பையும் மீறி FSSAI முடிவு

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களின் முன்பகுதியில் சிவப்பு நிற எச்சரிக்கை லேபிள் (Red Warning Labels) ஒட்டுவதற்கான புதிய முன்மொழிவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

10 Aug 2026
• உடல் எடை

BMI சரியாக இருந்தாலும் ஆபத்து வரலாம்! இதய ஆரோக்கியம் குறித்து டாக்டர் ஸ்ரீராம் நேனே அளித்த அதிர்ச்சி விளக்கம்

ஒருவருக்கு உடல்பருமன் இல்லாமல் சாதாரண உடல் எடை (Normal BMI) அல்லது ரத்தப் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருப்பதால் மட்டும் அவர் முழுமையான இதய ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது எனப் பிரபல மருத்துவர் ஸ்ரீராம் நேனே எச்சரித்துள்ளார்.

13 Jul 2026
• இந்தியா

உடல் எடை அளவீடான BMI-ஐ கைவிட திட்டமிடும் இந்தியா: என்ன காரணம்?

தனது பொது சுகாதார உத்தியில் ஒரு பெரிய மாற்றமாக, உடல் பருமனுக்கு எதிரான தனது போராட்டத்தில், இந்தியா உடல் நிறை குறியீட்டெண்ணுக்கு (Body Mass Index- BMI) பதிலாக வெய்ஸ்ட்-ஹிப் விகிதத்தை (WHR) பயன்படுத்த உள்ளது என Mint பத்திரிகை தெரிவித்துள்ளது.

28 Jun 2026
• உடல் நலம்

இளம் பருவத்தினரிடையே வேகமாக அதிகரிக்கும் உடல் பருமன், காரணங்கள் என்ன?

இன்றைய காலகட்டத்தில் இளம் பருவத்தினர் மத்தியில் உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது.

உங்கள் கோர் பகுதியை வலுப்படுத்த ஆப்பிரிக்க உடற்பயிற்சிகள்!

ஆப்பிரிக்க உடற்பயிற்சிகள், பாரம்பரிய வழிமுறைகளையும் கலாச்சார அசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு, உங்கள் உடலின் மையப் பகுதியை வலுப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வழியை நமக்குத் தருகின்றன.

யோகா அல்லது பைலேட்ஸ்: உடல் தோரணையை மேம்படுத்த எது சிறந்தது?

உடல் தோரணையை (Posture) மேம்படுத்தும் எனச் சொல்லப்படும் யோகா மற்றும் பைலேட்ஸ் ஆகிய இரண்டு பயிற்சிகள் இப்போது மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

24 Jun 2026
• உடல் நலம்

சிக்ஸ் பேக் உடம்பு.. சைலன்ட் அட்டாக் ஆபத்து: இந்திய இளைஞர்களை பதறவைக்கும் 'மறைமுக' நோய்கள்!

தற்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள 20 மற்றும் 30 வயதுகளில் இருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது, ஜிம்முக்குச் சென்று கட்டுக்கோப்பான உடலமைப்பை பராமரிப்பதையும், ஒல்லியாகக் கச்சிதமாக இருப்பதையும் பெருமையாகக் கருதுவதைக் காணலாம்.

19 Jun 2026
• உடல் எடை

தொப்பையை குறைக்க டயட் இருக்கீங்களா? காலையில் சர்க்கரை இல்லாத இந்த 5 மியூஸ்லி உணவுகளை சாப்பிடுங்க! வெயிட் சட்டென குறையும்!

உடல் எடை குறைப்புப் பயணத்தில் இருக்கும்போது, ஆரோக்கியமான காலை உணவு ஒரு நல்ல நாளின் வெற்றிக்கு ரொம்ப முக்கியம்.

மவுண்டன் கிளைம்பர் போஸ்: உடல் மையப் பகுதியை வலுப்படுத்த உதவும் குறிப்புகள்!

மவுண்டன் க்ளைம்பர் போஸ் என்பது உடலின் மையப்பகுதியை (கோரை) வலுப்படுத்தும் ஒரு துடிப்பான பயிற்சி. இது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை மேம்படுத்துவதோடு, பலத்தையும் அதிகரிக்கும்.

15 Jun 2026
• சமையல்

சமையலில் எண்ணெய் பயன்படுத்துகிறீர்களா? ஆரோக்கியமானதைத் தேர்வு செய்ய 6 வழிகள்!

சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்தும் போது, சரியானதை தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும்.

ஸ்பைன் பெல்விக் டில்ட் பயிற்சிகளால் நிலைத்தன்மையை மேம்படுத்துங்கள்!

ஸ்பைன் பெல்விக் டில்ட் என்பது எளிமையான ஆனால் பயனுள்ள ஒரு பயிற்சி. இது உடலின் மையப் பகுதியை (கோர்) வலுப்படுத்தவும், முதுகுவலியைக் குறைக்கவும் உதவுகிறது.

03 Jun 2026
• உடல் நலம்

நீங்கள் அளவுக்கு அதிகமாகச் சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? தெரிந்துகொள்ள 5 அறிகுறிகள்!

அளவுக்கு அதிகமான சர்க்கரை சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பது எடையை அதிகரிக்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய 5 காரணங்கள்!

வெயில் காலத்தில் குளிர்பானம் குடிப்பது தற்காலிகமாகக் குளிர்ச்சியைக் கொடுத்தாலும், அன்றாடம் குளிர்பானங்களைக் குடிப்பது உடலுக்குப் பல வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

கோடைக்காலத்தில் இந்த நேரங்களில் சாப்பிடுங்கள்; உடல் ஆரோக்கியம் மேம்படும்!

கோடைக்காலத்தின் வெப்பத்தைத் சமாளிக்கப் பலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உணவைக் குறைத்துவிடுகிறார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.

தோட்ட வேலை உடல் எடையைக் குறைக்க உதவும்... இது உங்களுக்குத் தெரியாத ரகசியம்!

தோட்ட வேலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்காகச் செய்யப் படும் ஒரு செயல் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

22 Apr 2026
• உடல் எடை

உடல் எடையை குறைக்கணுமா? வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடுங்க, ரிசல்ட் தானா வரும்!

உடல் எடையைக் குறைக்க மக்கள் எத்தனையோ வழிகளை முயற்சிக்கிறார்கள். சிலர் இதற்காக அதிக விலை கொண்ட சப்ளிமெண்ட்ஸ்களையும் பயன்படுத்துகிறார்கள்.

Kettlebell Flow: பலம், சமநிலை, ஒருங்கிணைப்புக்கு அவசியம் முயற்சி செய்ய வேண்டிய ஒன்று

கெட்டில்பெல் ஃப்ளோ பயிற்சிகள் உங்கள் பலம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.

04 Apr 2026
• இந்தியா

'மௌஞ்சாரோ பிரைட்ஸ்': திருமணத்திற்காக வாராந்திர ஊசி மூலம் உடல் எடையைக் குறைக்கும் புதிய மோகம்; ஆபத்து என்ன?

இந்தியாவில் திருமணங்கள் என்பது வெறும் இரு மனங்கள் இணைவது மட்டுமல்ல, அது குடும்பங்களின் கௌரவம் மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்த ஒரு பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Handstand: உங்கள் உடலின் மையப் பகுதியை வலுப்படுத்தும் ஒரு பயிற்சி

ஹேண்ட்ஸ்டாண்ட் என்பது உடலின் மையப் பகுதியை மிக வலுவாக்கும் ஒரு சவாலான பயிற்சியாகும்.

அதிகமா வியர்த்தால் சீக்கிரம் எடை குறையுமா? வியர்வைக்கும் கொழுப்பு எரிப்பிற்கும் உள்ள வித்தியாசம்; நிபுணர்கள் சொல்லும் உண்மை

எடை குறைக்க வியர்வை வெளியேற்றுவது என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. "எவ்வளவு வியர்க்கிறதோ, அவ்வளவு எடை குறையும்" என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இது உண்மையா?

இரவு நேர உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும்; புதிய ஆய்வு சொல்லும் உண்மைகள்

நவீன வாழ்க்கை முறையில் பலரும் இரவு வெகுநேரம் கழித்து உணவருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தூங்குவதற்குச் சற்று முன்பாக உணவு உட்கொள்வது ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

10 Mar 2026
• உடல் எடை

உடல் எடையைக் குறைக்க 'ஃபேட் ஃப்ரீ' உணவுகளை சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை! இதோ அந்த அதிர்ச்சிகரமான காரணங்கள்

நம்மில் பலர், கொழுப்பு இல்லாத உணவுகள் எடை குறைக்க உதவும் ஒரு மந்திர தீர்வு என்று நம்பி வருகிறோம். ஆனால், அது முழு உண்மை இல்லை.

ஒல்லியா இருந்தா ஆரோக்கியம்னு நினைக்காதீங்க! உள்ளே ஒளிந்திருக்கும் ஆபத்து; மெலிந்தவர்களையும் தாக்கும் 'மெட்டபாலிக்' நோய்கள்

பல ஆண்டுகளாக, மெலிந்த உடலமைப்பு என்பது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

பிளாக் காபி குடித்தால் கல்லீரல் குணமாகுமா? ஃபேட்டி லிவரை விரட்டும் உணவுகள்

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் காரணமாக ஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது.

மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பா? இந்தியர்களைத் தாக்கும் 'சைலண்ட்' எபிடெமிக்; தப்பிப்பது எப்படி?

இந்தியாவில் மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது.

08 Feb 2026
• உடல் எடை

ஏன் சிலர் மட்டும் அதிகம் சாப்பிட்டும் எடை கூடாமல் இருக்கிறார்கள்? நிபுணர்கள் சொல்லும் காரணம் இதுதான்

உடல் எடையைக் குறைப்பது என்பது வெறும் உணவைக் குறைப்பதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் மட்டும் அடங்கியது அல்ல. பலரும் கலோரிகளைக் கணக்கிட்டுச் சாப்பிட்டாலும் எடை குறையாமல் தவிப்பார்கள்.

24 Jan 2026
• இந்தியா

இந்தியாவில் 60% பேருக்கு உடல் பருமன் பாதிப்பு; தீர்வாக வரும் GLP-1 மருந்துகள்; முழு விபரம்

இந்தியாவில் உடல் பருமன் என்பது ஒரு வாழ்க்கை முறைப் பிரச்சனையாக மட்டுமில்லாமல், தீவிரமான நாட்பட்ட நோயாக உருவெடுத்துள்ளது.

11 Jan 2026
• உடல் எடை

புரோட்டீனுக்காக பன்னீர் சாப்பிடுறீங்களா? வெயிட் லாஸ் செய்ய இது சரிவராது... நிபுணர்கள் சொல்லும் சீக்ரெட் இதோ

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்திற்காக அதிகம் நம்பியிருப்பது பன்னீரைத்தான்.

10 Jan 2026
• உடல் எடை

வெயிட் லாஸ் ஊசி போடுறீங்களா? ஜாக்கிரதை! ஊசியை நிறுத்தியதும் எடை எகிறும்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பகீர் ஆய்வு

தற்போது உடல் எடையைக் குறைக்கப் பயன்படும் ஊசிகள் பெரும் பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக செமாக்ளுடைடு (Semaglutide) போன்ற மருந்துகள் உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவுகின்றன.

27 Dec 2025
• உடல் எடை

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா அதிகரிக்குமா? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க

வாழைப்பழம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா அல்லது குறைக்குமா என்பது பலருக்கும் உள்ள சந்தேகமாகும்.

45 வயதுக்குட்பட்டோர் திடீர் மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணம், கொரோனா தடுப்பூசி காரணமல்ல: AIIMS

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சமீபத்தில் நடத்திய ஆய்வில், 45 வயதுக்குட்பட்டவர்களிடையே திடீர் மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு: பெற்றோர்கள் அவசியம் அறிய வேண்டிய அபாயங்களும் தடுப்பு முறைகளும்

இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும் உயர் கொலஸ்ட்ரால், பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான உடல்நலப் பிரச்சினையாக மாறி வருகிறது.

23 Nov 2025
• உடல் எடை

புதினா சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத புதினா (Mint) இலைகள், வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் இந்தியர்களின் உணவுப் பழக்கம் அம்பலம்!

இந்திய உணவில் புரதம் மிகக் குறைவு; 62% கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்தே பெறப்படுகிறது.

08 Nov 2025
• அமெரிக்கா

இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

சமையலறையில் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்: இதய ஆரோக்கியத்திற்கான நிபுணரின் எச்சரிக்கை

உங்கள் சமையலறையில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது, ஊட்டச்சத்து நிறைந்த தேர்வுகளைச் செய்ய உதவுகிறது. ஆரோக்கியமான உணவுகள் எளிதில் கிடைக்கும்போது, அவற்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குளிர்ந்த நீர் குடிப்பதால் எடை இழப்பு ஏற்படுமா? உண்மைகளை கண்டறிவோம்!

குளிர்ந்த நீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்ற கருத்து பிரபலமான நம்பிக்கையாக மாறிவிட்டது.

உடலில் உள்ள நச்சுகளை நீக்க உண்ணாவிரதம் இருக்கலாமா? கட்டுக்கதை v/s உண்மைகள்

உண்ணாவிரதம் என்பது உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் முறையாக பல காலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் கட்டுக்கதைகள் பெரும்பாலும் உண்மைகளை மறைக்கின்றன.

கொலஸ்ட்ரால்: இதுவரை நீங்கள் தெரிந்து வைத்துள்ளவை நிஜமா கட்டுக்கதையா?

கொலஸ்ட்ரால் என்பது மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் விஷயங்களில் ஒன்றாகும், மேலும் அதைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மிகவும் பொதுவானவை.

உடல் எடை குறைப்பு ஊசிகளின் பின்னால் உள்ள ஆபத்துகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தற்போது உடல் எடை குறைப்பு ஊசிகளை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை; சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

செங்கோட்டையில் தனது 79வது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் விஷயங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் உடல் பருமன் குறித்தும் பேசினார்.

திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

விரைவான எடை அதிகரிப்பு பெரும்பாலும் அதிகமாக சாப்பிடுவது அல்லது உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

கோடைக்கால பழங்களின் ராஜாவாக குறிப்பிடப்படும் மாம்பழத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.

வியர்த்தால் உடலில் கொழுப்பு குறையுமா? அறிவியல் சொல்வது என்ன?

நம்மில் பலரும் தீவிர உடற்பயிற்சிகளின் போது ஏற்படும் அதிக வியர்வை விரைவான கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருப்போம்.

இந்தியாவில் ஆண்டுக்கு 7 கோடி பேர்; அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி?

இந்தியாவில் உடல் பருமன் ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியாக வேகமாக வளர்ந்து வருகிறது. தி லான்செட் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இது குறித்து கவலையளிக்கும் புள்ளிவிவரங்கள் காட்டப்பட்டுள்ளன.

04 Mar 2025
• உடல் எடை

2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 45 கோடியைத் தொடும்: ஆய்வு

இன்றைய இளைய சமூகத்தினரிடம் அதிகரித்து வரும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் துரித உணவு வழக்கத்திற்கு மத்தியில், ஒரு புதிய ஆய்வு எதிர்காலத்திற்கான கவலையளிக்கும் தகவலை தந்துள்ளது.

மோகன்லால், மாதவன், மனு பாகர்..உடல் பருமனுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தேர்வு செய்த பிரபலங்கள் யார்?

இந்தியாவில் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார், குறிப்பாக சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பதன் நலனை எடுத்துரைக்கும் விதமாக!

இரவு 9 மணிக்கு மேல் உணவு சாப்பிடுபவரா நீங்கள்? இந்த உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராகுங்கள்

இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து இரவு உணவு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எடைக்குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை; பச்சைப் பயறு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

இந்திய குடும்பங்களில் பிரதானமான உணவு வகைகளில் ஒன்றாக இருக்கும் பச்சைப் பயறு, அதன் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக மிகவும் விரும்பப்படுகிறது.

காற்று மாசுபாட்டால் உடல் பருமன் அதிகரிக்கும்; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான வகைக்குள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், காற்று மாசுபாடு உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலைகளை எழுப்புகின்றனர்.

எடைக்குறைப்பு முதல் ஆஸ்துமா வரை; கருஞ்சீரக டீயில் இவ்ளோ நன்மைகள் இருக்கா!

பொதுவாக சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் கருஞ்சீரகம், பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அவற்றின் ஊட்டச்சத்து விவரங்கள் இருந்தபோதிலும் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன.

24 Oct 2024
• நோய்கள்

வந்தாச்சு மழைக்காலம்: சாப்பிட வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் இவைதான்!

மழைக்காலங்களில், உணவுகளில் சில மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் பல நோய்கள் தவிர்க்கப்படலாம்.

உஷார் மக்களே! மயோனைஸ், சிப்ஸ் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, குறிப்பாக இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.

காலையா? மாலையா? உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஒன்று, மாலை நேர உடற்பயிற்சிகள் உடல் செயல்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ள நேரமாக இருக்கலாம் என்று கூறுகிறது.

06 Oct 2024
• உடல் நலம்

சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருக்கா? அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அதிக ஆபத்துள்ள உடல்நல பிரச்சனைகளை உருவாக்கும்.

உடல் எடையைக் குறைக்க உதவும் தயிர்; அட இது புதுசா இருக்கே!

தயிர் அதிக சத்தானது மற்றும் புரோபயாடிக்குகள், கால்சியம், புரதம், வைட்டமின்கள் பி2 மற்றும் பி12 மற்றும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களைக் கொண்டுள்ளது.

14 Aug 2024
• டயட்

உடல் எடையை குறைக்க திட்டமா? உங்கள் மூளை மற்றும் குடலை பாதிக்கும் இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

சீன விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இடைவிடாத கலோரி கட்டுப்பாடு, உண்ணாவிரதம் போன்ற ஒரு வகை உணவு (IER), மனித மூளை மற்றும் குடலை கணிசமாக மாற்றும் என்று தெரியவந்துள்ளது.

வீட்டில் செய்யும் உணவு கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்: மருத்துவ அமைப்பு ICMR எச்சரிக்கை

கடந்த வாரம் வெளியிடப்பட்ட 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வீட்டில் சமைத்த உணவுகள் கூட அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் "ஆரோக்கியமற்றதாக" இருக்கும் என்று கூறியது.

17 Apr 2024
• நெஸ்லே

வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே

உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

ஜிமில் சேருவதற்கு சரியான வயது எது என தெரிந்துகொள்ளுங்கள்

சமீபகாலமாக பலரும் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள ஜிம் செல்லத்துவங்கி விட்டார்கள்.

12 Dec 2023
• உடல் எடை

உடல் எடையை குறைக்க தேனில் ஊற வைத்த பூண்டு

நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க போராடி வருகின்றனர்.

21 Nov 2023
• டயட்

72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

நாம் அனைவரும் உடல் எடையை குறைக்கவே விரும்புவோம்.

உலக நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி, உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அந்த வருடத்திற்கான கருப்பொருள்ளை தேர்ந்தெடுத்து அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட சுக்கு - ஓர் பார்வை

'மருந்தே உணவு' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளவாறு பழங்காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே மருத்துவம் நிறைந்திருந்தது.

21 Oct 2023
• உடல் எடை

உடல் எடை குறைய, அன்னாசிபழத்தை சாப்பிடுங்கள்

அன்னாசி பழம்! இதற்கு தமிழில் வேறு சில பெயர்களும் உண்டு: `செந்தாழை', `பூந்தாழப் பழம்' என பல்வேறு வழக்காடு மொழிகளில் அறியப்படுகிறது.

மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கான 5 வாழ்க்கை முறை மாற்றங்கள்

நாம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது, ​​வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், நமது ஆர்வங்களைத் தீவிரமாகப் பின்தொடரவும், நமது அபிலாஷைகளை அடையவும் நாம் சிறந்த முறையில் தயாராகிறோம்.

01 Sep 2023
• டயட்

ரெயின்போ டயட் என்றால் என்ன? வண்ணமயமான உணவுகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எடைகுறைப்பிற்கு பல்வேறு டயட் முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. கீட்டோ டயட், பேலியோ டயட், இன்டெர்மிட்டன்ட் எனப்படும் இடைப்பட்ட உண்ணாவிரத முறை, லோ- கார்ப் டயட் என பலவகைகள் உள்ளது.

19 Jul 2023
• உடல் எடை

தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த விஷயங்களை மறக்காமல் தினமும் காலை செய்யுங்கள்

உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கு, நிச்சயம் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உடல் எடை குறைய மோனோ டயட்! கேள்விப்பட்டதுண்டா?

உடல் பருமனை குறைக்க, பலரும் பல டயட் முறைகளை பரிந்துரைப்பதுண்டு. தற்போது ஒரு புதிய டயட் ட்ரெண்ட் பரவி வருகிறது.

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத்தெரியுமா?

உடல்எடையை குறைக்க ஆரோக்கியமான வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான், இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting).

அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது

எடைகுறைப்பிற்கு, உடற்பயிற்சியுடன், உணவுக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. ஆனால், அந்த உணவு கட்டுப்பாடு அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதை மக்கள் உணர வேண்டும். "அந்த பிரபலம் காலை 2 சப்பாத்தி தான் சாப்பிடுகிறாராம், இந்த நடிகர் தினமும் இரவு 1 இட்லி தான் சாப்பிடுவாராம்" என மற்றவர்களை பார்த்து சூடு வைத்துக்கொள்ள கூடாது.

உலக உடல் பருமன் தினம் 2023: எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த 8 வாழ்க்கை முறை மாற்றங்கள்

'உடல் பருமன் தினம்' ஆண்டுதோறும், மார்ச் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கொண்டாடப்படுகிறது.

கலோரி பற்றாக்குறை: எடை இழக்கும் போது நீங்கள் கண்காணிக்க வேண்டிய முக்கிய மெட்ரிக்

எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியென்றால், அந்த முயற்சியின் போது, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், கலோரி.

உடல் எடை குறைப்பு
• உடல் ஆரோக்கியம்

உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில விளையாட்டுகள்

உடற்பயிற்சியும், உணவு முறை மாற்றங்களும், சில நேரங்களில் மெதுவாக தான் உடல் எடையை குறைக்கும்.