நெஸ்லே: செய்தி
உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான Nestle ஐஸ்கிரீம் பிசினஸில் இருந்து வெளியேறுகிறது
உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பானங்கள் உற்பத்தியாளரான Nestle, அதன் மீதமுள்ள ஐஸ்கிரீம் வணிகத்தை ஃப்ரோனெரிக்கு விற்க மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
Nestle நிறுவனத்தில் உலகளவில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்: புதிய CEO-வின் அதிரடி சீரமைப்பு!
உலகளாவிய உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestlé), அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உலகளவில் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2025) அறிவித்துள்ளது.
குழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைத்து வருவதாக நெஸ்லே இந்தியா பதில்
இந்தியா: செர்லாக் மற்றும் நீடோ பிராண்டுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கப்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்ததது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே
உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.