உணவு பாதுகாப்பு துறை: செய்தி
பாட்டில் குடிநீர் விற்பனையில் அதிரடி மாற்றம்: ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்!
இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் தயாரிப்பு, விற்பனை தொடர்பான விதிமுறைகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.
பீதியடைய வேண்டாம்... முட்டை சாப்பிட்டால் கேன்சர் வராது: FSSAI அதிரடி விளக்கம்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நாட்டில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் மனித நுகர்விற்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்று இன்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொட்டல உணவுகளில் வெஜ்- நான் வெஜ் குறியீடு கட்டாயம் இருக்கவேண்டுமென தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
தமிழகத்தில் பொட்டலமிடப்பட்டு (packaged) விற்கப்படும் உணவுப் பொருட்களில், அது சைவ உணவா (Vegetarian) அல்லது அசைவ உணவா (Non-Vegetarian) என்பதை குறிக்கும் குறியீடு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
தள்ளுவண்டிக் கடைகளுக்கும் FSSAI உரிமம் கட்டாயம்; தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்துச் சுடச்சுட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகை நடமாடும் கடைகளுக்கும் FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளது.
மக்களே உஷார்.. இப்போது சந்தையில் போலி உருளைக்கிழங்குகளும் விற்பனையாகிறதாம்! கண்டறிவது எப்படி?
நாட்டின் பல பகுதிகளில் போலி மற்றும் ரசாயனம் கலந்த காய்கறிகள் அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
உணவகங்கள் பதிவு செய்யும் போது சைவம், அசைவம் உள்ளிட்ட விவரங்கள் அவசியமாக வெளியிடப்படவேண்டும்
விரைவில், இந்திய உணவகங்கள், பதிவு செய்யும்போதோ உரிமத்தை புதுப்பிக்கும்போதோ, தங்களது உணவுப் வகைகள் மற்றும் மெனு விவரங்களை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டிய உத்தரவு விரைவில் வெளியாகக்கூடும்.
உணவகங்களில் மயோனைஸ் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறதா? புகார்கள் குவிந்ததால் உணவுப் பாதுகாப்புத்துறை புது உத்தரவு
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, சுகாதார அபாயங்கள் காரணமாக ஒரு வருடமாக தடைசெய்யப்பட்ட மயோனைஸை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் உணவகங்களுக்கு எதிராக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு
தமிழகத்தில் ஷவர்மா உள்ளிட்ட சில உணவுகளில் பயன்படுத்தப்படும், பச்சை முட்டையுடன் தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டிபயாடிக் உச்ச வரம்புகள் மீது கடுமையான விதிமுறைகள் அமல்; உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பால், முட்டை, இறைச்சி, கோழி மற்றும் மீன் வளர்ப்பு பொருட்களுக்கான ஆண்டிபயாடிக் உச்ச வரம்புகள் மீது கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
உணவு சுகாதாரம், தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த ஸ்விக்கியின் புதிய 'சீல்' பேட்ஜ்
தனது உணவக கூட்டாளர்களிடையே உணவு சுகாதாரம் மற்றும் தர தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், ஸ்விக்கி ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது - 'ஸ்விக்கி சீல்.'
ஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை
சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டது.
மக்களே உஷார்..ஸ்விக்கியில் உலவும் போலி டோமினோஸ்!
ஸ்விக்கியில் உள்ள போலி டோமினோஸ் பீட்சா விற்பனை நிலையங்கள் குறித்து பயனர்கள் புகார் அளித்த நிலையில், ஸ்விக்கி நிறுவனம் அதற்கு பதிலளித்துள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி
தமிழ்நாடு மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையானது அண்மை காலமாக அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
திருச்சி: ஆன்லைன் ஆர்டரில் கெட்டுப்போன திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி
திருச்சி-உறையூர் பகுதியினை சேர்ந்த ஆண்ட்ரூ, ஆன்லைனில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில், பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு - கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
உலக புகழ்பெற்ற கருப்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
உணவுத்தரம் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் நம்பர் - தமிழக அரசு
உணவுத்தரம் குறித்து தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ஆய்வு செய்ய துவங்கினர்.
தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - மா.சுப்பிரமணியம்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உணவுகளை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் இனி பயன்படுத்த கூடாது
இந்தியா: பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) ஒரு புதிய தடையை விதித்துள்ளது.
சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம்
சென்னை தி.நகரில் விருதுநகர் அய்யனார் உணவகம் செயல்பட்டு வருகிறது.
மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை
மதுரை மாவட்டம் சோலையழகுபுரம் பகுதியில் வசித்து வரும் ஒருவர் மதிய உணவிற்கு, ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலுள்ள உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளார்.
வயிற்றுக்கு தீங்கு மற்றும் நோவு விளைவிக்கும் சில உணவுகள்
உணவு தொடர்பான எந்த கவனக்குறைவும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான உணவு உட்கொள்ளலை ஊக்குவிக்கவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கவும் உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. வயிற்றுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் சில உணவுகள் உள்ளன.
உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: ஆண்டுதோறும் 10ல் ஒருவர் பலி!
உலக உணவு பாதுகாப்பு தினம், ஜூன் 7ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.