உடல் நலம்: செய்தி
21 Mar 2023
உடல் ஆரோக்கியம்டிஜிட்டல் திரை ஒளி, உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது எனத்தெரியுமா?
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில், பள்ளி குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, ஏதேனும் ஒரு கேட்ஜெட்டை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். படம் பார்க்க, செய்திகள் படிக்க, சமூக வலைத்தளத்தில் உலவ, கேம்ஸ் விளையாட என பல செயலிகள் அந்த டிஜிட்டல் சாதனத்தில் உள்ளது.
18 Mar 2023
உடல் பருமன்அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது
எடைகுறைப்பிற்கு, உடற்பயிற்சியுடன், உணவுக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. ஆனால், அந்த உணவு கட்டுப்பாடு அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதை மக்கள் உணர வேண்டும். "அந்த பிரபலம் காலை 2 சப்பாத்தி தான் சாப்பிடுகிறாராம், இந்த நடிகர் தினமும் இரவு 1 இட்லி தான் சாப்பிடுவாராம்" என மற்றவர்களை பார்த்து சூடு வைத்துக்கொள்ள கூடாது.
10 Mar 2023
உடல் ஆரோக்கியம்நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும்
மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் என்றும் அழைக்கப்படும், நாள்பட்ட சோர்வு நோய்க்குறி என்பது ஒருவகையான சிக்கலான கோளாறு ஆகும். இது அதீத சோர்வு, நினைவாற்றல் பிரச்சினைகள், தசை அல்லது மூட்டு வலி மற்றும் தூக்க சிக்கல்களை ஏற்படுத்தும்.
09 Mar 2023
சுற்றுலாசுற்றுலாவின் போது நீங்கள் நோய்வாய்ப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்
நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால், சுற்றுலாவின் போது என்னவெல்லாம் நோய் தாக்குதல்கள் உண்டாகும் எனவும், அதற்கான அறிகுறிகள் என்னவென்பதையும் அறிந்திருப்பீர்கள்.
21 Feb 2023
ஆரோக்கியம்கலோரி பற்றாக்குறை: எடை இழக்கும் போது நீங்கள் கண்காணிக்க வேண்டிய முக்கிய மெட்ரிக்
எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியென்றால், அந்த முயற்சியின் போது, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், கலோரி.
18 Feb 2023
தமிழ்நாடுஞாபகம் வருதே, ஞாபகம் வருதே: வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தது ஞாபகம் இருக்கிறதா?
நீங்கள் 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்-அ? தெரு முக்கில் இருக்கும் கடையில், 50 பைசாவுக்கு, 30 நிமிடம் வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டியது நினைவில் இருக்கிறதா?
30 Jan 2023
ஆரோக்கியம்இனிப்பு பிரியர்களே, சர்க்கரையில் இத்தனை வகை உண்டென்று தெரியுமா?
உணவில், இனிப்புசுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், உணவின் தோற்றத்தையும் மாற்றக்கூடிய சர்க்கரையில், பல்வேறு வகைகள் உண்டென்பதை அறிவீர்களா?
30 Jan 2023
ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள்
மனிதனின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இருந்தால், நினைவாற்றல் பெருகும் என்பது பல மருத்துவ ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. எனினும் மனிதன் உண்ணும் உணவுகளில் சில, நினைவாற்றலை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
30 Jan 2023
சுற்றுச்சூழல்நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்!
ஈக்கோ பிரென்ட்லி தளபாடங்கள் (பர்னிச்சர்கள்), சுற்றுச்சூழலில் குறைந்தபட்ச எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றன. இதே போல, ஈக்கோ பிரென்ட்லி (சுற்றுச்சூழல் நட்பு) பர்னிச்சர்கள் உபயோகியோகிப்பதனால் ஏற்படும் வேறு சில நன்மைகளையும் நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்:
28 Jan 2023
இந்தியாஇந்தியாவின் சீரம் நிறுவனம் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி முதல்முறையாக அறிமுகம்
இந்தியாவின் சீரம் நிறுவனம் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி ஒன்றினை தயாரித்துள்ளது.
ஆமணக்கு எண்ணெய்
உடல் ஆரோக்கியம்முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படும், இந்த ஆமணக்கு எண்ணெய்/ விளக்கெண்ணெய், சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு அள்ளி தரும் மற்ற நன்மை பற்றி காண்போம்.
யோகா
யோகாஉங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள்
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, fatty liver எனப்படும் கல்லீரல் மீது கொழுப்பு படியும் நோய், அதிகரித்து வருகிறது. அதை சில யோகா ஆசனங்கள் மூலம் தடுக்க முடியும்.
வெல்ல வகைகள்
உடல் ஆரோக்கியம்பொங்கல் ஸ்பெஷல்: நீங்கள் இதுவரை அறிந்திராத பல்வேறு வெல்ல வகைகளின் பட்டியல்
உடல் நலத்தை பேண, சமீப காலங்களில் பலரும் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துகிறார்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் நிறைந்த, வெல்லத்தில் பல வகை உண்டு என்பதை அறிவீர்களா?
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம்: ரீபைண்ட் எண்ணெய்க்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்
உடல் நலத்தை பேண, சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெயை அதிகமாக உபயோகிப்பதை தவிர்க்குமாறு, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்.
சோயா பால்
மருத்துவ ஆராய்ச்சிசோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பல மருத்துவ குணங்களை கொண்ட சோயா பாலை பருகுவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும், என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சால் பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்:
உஸ்பெகிஸ்தான்
இந்தியாஇந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை
இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்தால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
உணவு பழக்கம்
உடல் ஆரோக்கியம்கையினால் சாப்பிடுவது எவ்வளவு ஆரோக்கியமானது?
முறையான உணவுப்பழக்கம் என்பது உணவை சமைக்க தேவைப்படும் பொருட்களை தேர்வு செய்வதில் இருந்து தொடங்கி, அதை சாப்பிடும் முறை வரை நீடிக்கிறது.
வீகன் டயட்
ஆரோக்கியமான உணவுகள்வீகன் டயட் உணவு முறைகளால் கிடைக்கும் நன்மைகள்
வீகன் டயட் என்பது முழுக்க முழுக்க தாவரங்களை மட்டுமே பயன்படுத்தும் அதிதீவிரமான ஓர் சைவ உணவு முறையாகும்.
குளிர்கால மூலிகைகள்
ஆரோக்கியமான உணவுகள்குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள்
குளிர்க் காலம் நம்மை தாக்கும் போது சூடான உணவுகளை சாப்பிடுவதற்கும், சுடச்சுட பானங்களைக் குடிக்கவும் விரும்புவோம்.
புதிதாக பரவும் ஜிகா வைரஸ்
இந்தியாகர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு ஆகும்.
பருவகால தொற்று
வைரஸ்'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை
'மெட்ராஸ்-ஐ' என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை தொற்று நோயாகும். இவை ஒரு நபரிடம் இருந்து மற்றொவருக்கு எளிதில் பரவும்.
பகலில் தூங்கலாமா
தொற்றுபகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?
பகலில் தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், இது நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?