வைரஸ்: செய்தி
வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்பு தீவிரம்: 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி! இந்தியா ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் தட்டம்மை நோய் மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
ஐரோப்பாவை அச்சுறுத்தும் நியூகாசில் பறவை நோய் 2026! நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
ஐரோப்பிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே 'நியூகாசில்' (Newcastle Disease) எனப்படும் அதிதீவிரப் பறவை வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா சிகாடா (Cicada) வேரியண்ட்: 20 நாடுகளில் பரவல்! இந்தியாவிற்கு ஆபத்தா? முழு விவரம்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது 'சிகாடா' (Cicada - BA.3.2) என்ற புதிய உருமாறிய வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
70-75 உருமாற்றங்களுக்கு உள்ளான கோவிட்-19 திரிபு அமெரிக்காவில் பரவி வருகிறது
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), அமெரிக்காவில் SARS-CoV-2 BA.3.2 என்ற புதிய கோவிட்-19 திரிபு தோன்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை மக்களே உஷார்! கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு; மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா மூடல்
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் கடந்த சில நாட்களாகப் பறவைகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்த நிலையில், அவை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவில் புதிய வகை பாக்டீரியாவைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகள்
முற்றிலும் புதிய வகையிலான சிவப்பு நிற பாக்டீரியா ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் கண்டறிந்துள்ளனர். அங்கே உள்ள ஒரு ஏரியில் இந்தப் புதிய வகையிலான பாக்டீரியாவை கண்டறிந்திருக்கின்றனர்.
சின்னம்மை பரவலைத் தடுக்க முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது தமிழக அரசு; அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்
சின்னம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய, மிக எளிதாகப் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.
நிபா வைரஸ் பாதிப்பு: மேற்கு வங்கத்தில் முதல் பலி; அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்
மேற்கு வங்க மாநிலம் வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாராசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் ஒருவர், நிபா வைரஸ் பாதிப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பறவைக் காய்ச்சல் பீதி; சென்னையில் உயிரிழந்த காகங்களில் H5N1 வைரஸ் உறுதி; கால்நடைத்துறை எச்சரிக்கை
சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களை ஆய்வு செய்ததில், அவற்றில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் குறித்து அச்சப்பட வேண்டுமா? WHO வெளியிட்ட அறிக்கை
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இரண்டு நிபா வைரஸ் வழக்குகள் பதிவாகியதை அடுத்து, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கோ அல்லது சர்வதேச அளவிற்கோ நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் மட்டும் உருமாற்றம் அடைந்தால் கொரோனாவை விட ஆபத்து; பிரெஞ்சு நிறுவனம் எச்சரிக்கை
பறவைகள், கோழிகள் மற்றும் பாலூட்டிகளிடையே பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ், மனிதர்களுக்கு இடையில் பரவும் வகையில் உருமாற்றம் அடைந்தால், அது கொரோனாவை விட மோசமான பெருந்தொற்றாக மாறக்கூடும் என்று பிரான்சின் இன்ஸ்டிட்யூட் பாஸ்டர் சுவாச நோய்த் தொற்று மையத்தின் இயக்குநர் மாரி-ஆன் ராமெக்ஸ்-வெல்டி எச்சரித்துள்ளார்.
உத்தரகாண்டில் மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் பலி!
உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மற்றும் ஹரித்வார் மாவட்டங்களில் கடந்த பதினைந்து நாட்களில் ஒரு மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.
நிரந்தர சிகிச்சை இல்லாத கொசுக்கடி நோய்கள்; பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
கொசுக்கள் உலகின் மிக அபாயகரமான உயிரினங்களில் ஒன்றாகும்.
சீனாவில் அதிகரிக்கும் சிக்குன்குனியா பரவல்; நாம் கவலைகொள்ள வேண்டுமா?
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 7,000க்கும் மேற்பட்ட சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன, இது கோவிட்-19 தொற்றுநோய்களின் போது எடுக்கப்பட்டதைப் போன்ற சுகாதார நடவடிக்கைகளைத் தூண்டியுள்ளது.
வேகமாக பரவி வரும் ஓரோபூச் வைரஸ்; அடுத்த தொற்றுநோய் அச்சுறுத்தலா?
பல தசாப்தங்களாக, கரீபியன் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளின் ஓரங்களுக்குள் மட்டுமே காணப்பட்ட மிகவும் அரிதான தொற்றுநோயாக ஓரோபூச் வைரஸ் நோய் இருந்தது.
COVID-19, காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் ஒரே தடுப்பூசி கண்டுபிடிப்பு
ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று யூனிவர்சல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
பிரிட்டனில் அதிகரித்து வரும் குளிர்கால வாந்தி பூச்சி தொற்று; நோரோவைரஸ் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்
பிரிட்டனில் நோரோவைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கைகளை வெளியிட்டு, பரவலைத் தடுக்க மருத்துவமனை வருகைகளை குறைக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி உள்ளனர்.
சீனாவில் மனிதனுக்கு பரவும் புதிய வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு எனத் தகவல்
சீன வைராலஜிஸ்டுகள் குழு, மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய வௌவால் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜோரியில் 17 மர்ம மரணங்கள் நடந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்: மத்திய அமைச்சர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் இருந்து 17 பேர் பலியாகியுள்ள மற்றும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்த அடையாளம் தெரியாத நோய் ஒரு நச்சுத்தன்மையால் ஏற்படுகிறது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
HMPV நோய்த்தொற்றுகள் சீனாவில் குறைந்து வருகிறது..எனினும் இந்தியாவில் அதன் நிலை?
சீன சுகாதார அதிகாரிகள் வடக்கு மாகாணங்களில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வழக்குகள் குறைந்து வருவதாக அறிவித்துள்ளனர்.
ஒன்பது வயது குழந்தைக்கு பாதிப்பு; குஜராத்தில் எச்எம்பிவி வைரஸின் நான்காவது தொற்று உறுதி
அகமதாபாத்தில் உள்ள ஒன்பது மாத குழந்தைக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
HMPV தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்
சீனாவில் அதிகளவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று அதன் அண்டை நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
HMPV ஒன்றும் புதிய வைரஸ் அல்ல, கவலைப்பட தேவையில்லை: மத்திய அரசு
மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா, நேற்று மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பற்றிய கவலைகளுக்கு உரையாற்றினார்.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு; இது வரை 5 பாதிப்புகள் உறுதி
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இன்று காலை முதல் 4 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஒன்றல்ல, இரண்டு HMPV வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சகம் உறுதி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்களன்று கர்நாடகாவில் இரண்டு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வழக்குகள் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தியது என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
பெங்களூரில் HMPV கண்டுபிடிப்பு: இது கோவிட்-19ஐ போன்றதா? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா? இதுவரை நாம் அறிந்தவை
சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பரவல் அதிகரித்தது உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது உண்மை!
இந்தியாவிலும் சீனா வைரஸ் கண்டுபிடிப்பு; பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV கண்டறியப்பட்டது
பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் இந்தியாவின் முதல் HMPV வழக்கு கண்டறியப்பட்டது.
சீனாவில் 'COVID போன்ற' வைரஸ் எதிரொலி: காய்ச்சல் பாதிப்புகளை தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா
இந்தியாவின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வெடித்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளுக்கு மத்தியில், சுவாச மற்றும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் பற்றிய கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளது.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மனித மெட்டாப்நியூமோவைரஸால் தத்தளிக்கிறது சீனா
இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா உள்ளிட்ட பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) என்ற வைரஸ் பாதிப்புடன் சீனா தற்போது போராடி வருகிறது.
உங்கள் பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு பற்றி உண்மையில் கிருமிநாசினியா?
இன்றைய நமது நோய்க்கிருமிகள் பல்வேறு வடிவத்தில் உடலை பாதிக்கும் அசுத்தமான சமூகத்தில், பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு, கிருமிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறது.
பறவைக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவுமா? எச்சரிக்கையாக இருங்க மக்களே
பறவைக் காய்ச்சல் தொடர்பாக இந்தியா புதுப்பிக்கப்பட்ட கவலைகளை எதிர்கொள்கிறது. வட மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் இது அவ்வப்போது பரவுகிறது.
காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் பெண் பலி; அறிகுறிகள் என்னென்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலால் (CCHF) பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
11 பேரைக் கொன்ற கொடிய மார்பர்க் வைரஸ்; மேலும் சில தகவல்கள்
எபோலா போன்ற கொடிய நோயான மார்பர்க் வைரஸ் நோய், செப்டம்பர் 27 அன்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் 11 உயிர்களைக் கொன்றது மற்றும் 25 பேரை பாதித்துள்ளது.
விரைவாக பரவி வரும் சிக்குன்குனியா வைரஸின் புதிய மாறுபாடு; அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்
சிக்குன்குனியா வைரஸின் புதிய மாறுபாடு சமீபத்தில் புனேவில் தோன்றி விரைவாக பரவிவரும் நிலையில், அதன் அறிகுறிகளின் தீவிரம் காரணமாக பரவலான கவலையை ஏற்படுத்தியது.
கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்; மாநில அரசு போர்க்கால நடவடிக்கை
மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.
மூளையை பாதிக்கும் புதிய வெட்லேண்ட் வைரஸ்; பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்
2019 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக உருவாகி, உலகம் முழுவதும் மிகப்பெரும் சுகாதார அவசரநிலையை ஏற்படுத்திய சீனாவில் தற்போது மீண்டும் மூளை நோய்களை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை பரவல்: இந்த நாடுகள் விரைவில் தடுப்பூசிகளை வெளியிடும்
ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (ஆப்பிரிக்கா CDC) Mpox வைரஸுக்கு எதிராக உடனடி தடுப்பூசி பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
ஆசியாவிலும் அடியெடுத்து வைத்த குரங்கம்மை; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
Mpox வைரஸ் தொற்றான குரங்கம்மை பரவல், ஆப்பிரிக்கா, ஐரோப்பா என கடந்து, தற்போது ஆசியாவில் பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி
நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இ
116 நாடுகளில் பரவியுள்ள Mpox; பாதிப்பு அறிகுறிகளும், சிகிச்சை முறையும்
116 நாடுகளை பாதித்துள்ள குரங்கம்மை என அழைக்கப்படும் Mpox நோய் பரவல் குறித்து விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Mpox பரவல்: 2 ஆண்டுகளில் 2வது முறையாக உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO
காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிய வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.
விலங்குகளிடையே தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கொரோனாவுக்கு காரணமான சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) வைரஸ், இப்போது வனவிலங்குகளிடையே பரவலாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநிலங்களில் அதிகரிக்கும் சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?
கொடிய வகை வைரஸ் தொற்றாக கண்டறியப்பட்டுள்ள சண்டிபுரா வைரஸ் (CHPV) பரவலில் இதுவரை 32 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.