NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி
    இந்தியா

    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி

    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி
    எழுதியவர் Nivetha P
    Dec 13, 2022, 06:46 pm 0 நிமிட வாசிப்பு
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி
    ஜிகா வைரஸை பரப்பும் ஏடிஸ் கொசு

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு ஆகும். ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள சிறுமிக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சிந்தனூர் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அச்சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து விஜயநகரில் உள்ள விம்ஸ் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுமியின் மூன்று மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    ஏடிஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ்

    இதனைத் தொடர்ந்து, "கேரளா, மகாராஷ்டிரா மற்றும் வடமாநிலங்களில் ஜிகா வைரஸ் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தில் இதுவரை புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பு வேறு எங்கும் கண்டறியப்படவில்லை" என்றும், "அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்" என்றும் கூறியுள்ளார். மேலும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் மூலமாக தான் இந்த ஜிகா வைரஸும் பரவுகிறது என்று அறிவிக்கப்படுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட சிறுமிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உடல் ஆரோக்கியம்
    வைரஸ்
    உடல் நலம்
    இந்தியா

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    உடல் ஆரோக்கியம்

    மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் பெண்கள் ஆரோக்கியம்
    உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி! முடி பராமரிப்பு
    தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா? உணவு குறிப்புகள்
    நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி வைரல் செய்தி

    வைரஸ்

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    இந்தியாவில் அதிகரிக்கும் தொண்டை வலி மற்றும் வைரல் காய்ச்சலுக்கான காரணங்கள் என்னவென்று மருத்துவர்கள் விவரிக்கின்றார் நோய்கள்
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி

    உடல் நலம்

    டிஜிட்டல் திரை ஒளி, உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது எனத்தெரியுமா? உடல் ஆரோக்கியம்
    அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது உடல் பருமன்
    நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும் உடல் ஆரோக்கியம்
    சுற்றுலாவின் போது நீங்கள் நோய்வாய்ப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள் சுற்றுலா

    இந்தியா

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் மத்திய பிரதேசம்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023