அடுத்த செய்திக் கட்டுரை

'இப்படியொரு பேட்டிங்கை பார்த்திருக்கவே மாட்டிங்க! வைரலாகும் சிறுவன் வீடியோ!
எழுதியவர்
Sekar Chinnappan
Jun 06, 2023
07:44 pm
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் என்பது விறுவிறுப்பான போட்டியாக இருந்தாலும், சில சமயம் மைதானங்களில் பேட்ஸ்மேன்கள் ஷாட்கள் மிகவும் வித்தியாசமாக அமைந்து வைரலாகி விடும்.
இது குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் தான் அதிகம் நடக்கும். அந்த வகையில் கிரிக்கெட் விளையாடும் இளம் சிறுவன் ஒருவன் செய்த செயல் வீடியோவாக வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சிறுவன் பந்துவீசும்போது சற்று முன்னாள் டைவடிப்பது போல் வந்து பந்தை பவுண்டரிக்கு விளாசியுள்ளான்.
இது போன்ற ஒரு பேட்டிங் ஷாட்டை இதுவரை யாரும் பார்த்திராத நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
செய்தி இத்துடன் முடிவடைந்தது