வீடு: செய்தி
18 Sep 2024
தமிழக அரசு15 மாவட்டங்களில் 20,000 வாரிய வீடுகள் விற்பனைக்கு! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 62 திட்டங்களில் உள்ள வீடுகளை பெற விரும்புவோர் இப்போது 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம்.
26 Aug 2024
வீட்டு அலங்காரம்துர்நாற்றம் அடிக்கும் வீட்டிற்குள் எப்போதும் நறுமணம் கமழ வைக்க சில அற்புத வழிகள்
புத்துணர்ச்சியுடன் அழைக்கும் வீட்டிற்கு வருவது போல் எதுவும் இல்லை. ஒரு இனிமையான நறுமணம் உடனடியாக உங்கள் துவண்டு போன மனநிலையை உயர்த்தி, உங்கள் வீட்டை வசதியாகவும் வரவேற்புடனும் உணர வைக்கும்.
12 Aug 2024
உத்தரப்பிரதேசம்ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மின்சாரம்; 30,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உ.பி. அரசு முடிவு
உத்தரப் பிரதேச அரசு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மேற்கூரை சோலார் பேனல்கள் பொருத்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைவதற்காக 30,000 இளைஞர்களுக்கு சூர்ய மித்ரா என்ற திட்டத்தின்கீழ் பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளது.
10 Aug 2024
அமெரிக்காஅமெரிக்காவில் தயாராகும் 100 வீடுகளைக் கொண்ட உலகின் முதல் 3டி பிரிண்டிங் குடியிருப்பு
3டி பிரிண்டிங் மூலம் சிறுசிறு பொருட்களை உருவாக்கியதுபோல, 100 தனித்தனி வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு வளாகம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
22 Dec 2023
வாழ்க்கைவீடு தேடுகிறீர்களா? ஒரு நல்ல இடத்தை எவ்வாறு தேர்வு செய்வது?
நீங்கள் ஒரு புதிய வீட்டிற்கு செல்ல திட்டமிட்டால், உங்கள் பட்ஜெட்டை கொண்டு தேடுவது மட்டும் போதாது.