NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கூகிள் மேப் பொய் சொல்லாதுடா...! உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூகிள் மேப் பொய் சொல்லாதுடா...! உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம்
    இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது

    கூகிள் மேப் பொய் சொல்லாதுடா...! உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 25, 2024
    09:38 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ்-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்ததாக துயர சம்பவம் நடந்துள்ளது.

    இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.

    வாகன ஓட்டிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்குச் சென்றனர்.

    திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது.

    அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததுள்ளது.

    விபத்து நடந்த போது போதிய சூரிய வெளிச்சம் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    சேதமடைந்த காரையும், இறந்து கிடந்த மூன்று பேரையும் உள்ளூர்வாசிகள் கண்டதாக ஆரம்பகட்ட விசாரணை கூறுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | கூகுள் மேப்ஸ்-ஐ நம்பியதால் நடந்த விபரீதம்!#SunNews | #UttarPradesh | #CarAccident | #GoogleMaps pic.twitter.com/1miUNTNeEm

    — Sun News (@sunnewstamil) November 25, 2024

    GPS மேப்ஸ்

    GPS மேப்ஸ்-ஐ நம்பி தொடர்ந்து நடைபெறும் விபத்துகள்

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்திற்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.

    வெள்ளத்தால் உடைந்த பாலம் ஏன் முடிக்கப்படாமல் உள்ளது என்றும், பாலம் சேதமடைந்துள்ளது குறித்து எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை என்றும், உடைந்த இடத்தில் தடுப்புகள் எதுவும் ஏன் நிறுவப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

    அலட்சியம் காட்டிய கட்டுமானத் துறை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்தியாவில் தொடர்ந்து கூகிள் மேப்ஸ் விபத்துகள் நடந்து வருகிறது. சமீபத்தில் கேரளாவில் GPS மேப்-ஐ நம்பி சென்று ஆற்றுக்குள் கார்-ஐ விட்ட வினோத சம்பவமும் நடந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகிள் தேடல்
    கூகுள்
    உத்தரப்பிரதேசம்
    விபத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கூகிள் தேடல்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    மருத்துவரின் புரியாத கையெழுத்தை புரிய வைக்க இதோ வந்துவிட்டது கூகிள் லென்ஸ் பயனர் பாதுகாப்பு
    விரைவில் இந்தியாவின் பிராந்திய மொழிகளில் வரப்போகிறது புதிய யூ ட்யூப் புதுப்பிப்பு

    கூகுள்

    இப்போது நீங்கள் Google Messages இல் குரூப் சாட்களை தேடலாம் ஆண்ட்ராய்டு
    Google Meet இன் புதிய AI அம்சம் உங்களுக்காக நோட்ஸ் எடுக்கிறது செயற்கை நுண்ணறிவு
    உங்கள் ஜிமெயில்-ஐ படிக்கவும், சுருக்கவும் இப்போது ஜெமினி உதவியை நாடலாம்  செயற்கை நுண்ணறிவு
    இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசு

    உத்தரப்பிரதேசம்

    பிஜேபியால் நிராகரிக்கப்பட்ட பின்னர், தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம் பாஜக
    அரசியல்வாதியாக மாறிய ரவுடி முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்; யாரோ விஷம் வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு இந்தியா
    வீடியோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவல் அதிகாரி  வைரல் செய்தி
    100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்  பல்கலைக்கழகம்

    விபத்து

    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு புனே
    புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது  புனே
    ஹைதராபாத்தில் நடந்த பயங்கர விபத்து; வைரலாகும் வீடியோ ஹைதராபாத்
    கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன் ஜெகன் மோகன் ரெட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025