கோடை காலம்: செய்தி

கோடை காலத்தில் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான குறிப்புகள்

கோடையின் சூரிய ஒளி மற்றும் வெப்பம் உடல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சவால் விடும்.

கடும் வெயிலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

கோடை காலம் மற்றும் வெப்ப அலையால் இந்திய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்ற அதிக வெப்பத்தில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

நெல்லை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்

கோடை மழையால் தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோடை காலத்தில் உங்கள் உடலில் எலக்ட்ரோலைட்களை நிரப்பக்கூடிய உணவுகள்

சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகள் உடலின் திரவ சமநிலை, தசை செயல்பாடு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.

இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. குறிப்பாக தென்காசிக்கு பறந்த தேசிய பேரிடர் எச்சரிக்கை 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமும் அதிகரிக்கும் கோடை வெயில்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

13 May 2024

சென்னை

தமிழகத்தை தாக்கும் கோடை வெயில்; உயரும் காய்கறிகளின் விலைகள்

இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினசரி இளநீர் பருகுங்கள்

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய நீரிழப்பை ஏற்படுத்தும் உணவுகள்

கொளுத்தும் கோடை மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

கோடை வெயில் ஆரம்பிச்சாச்சு..உங்கள் ஆரோக்கியத்தை காக்க சில ஹோம்மேட் ட்ரிங்க்ஸ்

இந்த வாரம் சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. அதற்குள்ளாகவே தமிழகம் எங்கும் வெயில் சுட்டெரிக்கிறது.

தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகரித்தே காணப்படுகிறது.

கோடை வெயில் கொளுத்த போகுது..உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்

இந்த வருடம் கோடை வெயில் மிகவும் பயங்கரமாக இருக்கும். அதற்கான சாம்பிள் பல மாநிலங்களில் இப்போதே காட்ட துவங்கி விட்டது.

02 Jul 2023

சென்னை

தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு 

தமிழகத்தில் கோடை காலம் மற்றும் கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்துள்ளது.

26 Jun 2023

சென்னை

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100யை தாண்டியது - பொதுமக்கள் அதிர்ச்சி 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 1200 டன் தக்காளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 700 டன் வரை மட்டுமே வியாபாரிகள் தக்காளியினை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி! 

கோடைகாலத்தில் வெப்பம் தீவிரமடையும் நிலையில் குளிர்ச்சியான இனிப்பு வகைகளின் மீது நமக்கு ஏற்படும் ஆசை வர்ணிக்க முடியாதது.