NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கோடை வெயில் கொளுத்த போகுது..உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோடை வெயில் கொளுத்த போகுது..உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்
    பல இடங்களில் உஷ்ணக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    கோடை வெயில் கொளுத்த போகுது..உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2024
    04:56 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வருடம் கோடை வெயில் மிகவும் பயங்கரமாக இருக்கும். அதற்கான சாம்பிள் பல மாநிலங்களில் இப்போதே காட்ட துவங்கி விட்டது.

    பல இடங்களில் உஷ்ணக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டும், கோடை வெயிலை முன்னிட்டும் பள்ளிகள் சீக்கிரமே மூட திட்டமிட்டுள்ளனர்.

    குழந்தைகளை கோடை விடுமுறையில் எப்படி சமாளிப்பது என யோசிக்கும் பெற்றோரே, கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

    கோடை காலங்களில் பல குழந்தைகளுக்கு, வேர்க்குரு, நோய் தொற்று, போதிய நீரேற்றம் இல்லாமை, வயிற்று போக்கு போன்ற பல உபாதைகள் தோன்றும்.

    கோடையில் குழந்தைகளை தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    பாதுகாப்பு

    நோய் தொற்றிலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

    வெயிலில் விளையாடி விட்டு வந்த உடனே குழந்தைகளுக்கு குளிர்ச்சியான எதையும் சாப்பிடாவோ, குடிக்கவோ கொடுக்க வேண்டாம்.

    குழந்தைகளுக்கு பழைய மற்றும் வெளி உணவுகளை வாங்கி தர வேண்டாம்.

    குழந்தைகள் அதிக நேரம் ஏசியில் இருப்பதை தவிர்க்கவும். மாறாக காற்றோட்டம் நிறைந்த அறையினுள் இருப்பதை ஊக்குவியுங்கள்.

    எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் போன்ற சத்தான பானங்களை குழந்தைகளுக்கு முடிந்தவரை கொடுங்கள்.

    அதிகமான வெயிலில் குழந்தைகள் வெளியே செல்வதை அனுமதிக்காதீர்கள்.

    குழந்தைகளுக்கு பருவகால பழங்களை சாப்பிட கொடுங்கள்.

    அதேபோல காய்கறி சூப், சாலட் போன்றவற்றை சாப்பிடுவதை உறுதி படுத்தவும்.

    வெயிலில் செல்லும்போது முடிந்தவரை பருத்தி ஆடைகள் அணிவதை உறுதி செய்யுங்கள்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோடை காலம்
    கோடை விடுமுறை
    விடுமுறை
    குழந்தை பராமரிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கோடை காலம்

    யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!  வெப்ப அலைகள்
    ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100யை தாண்டியது - பொதுமக்கள் அதிர்ச்சி  சென்னை
    தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு  சென்னை

    கோடை விடுமுறை

    கோடை விடுமுறையிலும் குழந்தைகளை கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதா? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்! குழத்தை நலம்

    விடுமுறை

    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு  தமிழக அரசு
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்
    கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு நாகர்கோவில்

    குழந்தை பராமரிப்பு

    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    பெற்றோர்களே, உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் மொபைல் போன் கொடுக்கலாம்? குழந்தைகள் ஆரோக்கியம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் மருத்துவ ஆராய்ச்சி
    வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025