உத்தரகாண்ட்: செய்தி
25 May 2023
பிரதமர் மோடிடேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி அவர்கள் காணொளி காட்சி மூலமாக இன்று(மே.,25) கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
02 May 2023
கோவில்கள்கேதர்நாத் யாத்திரை முன்பதிவு கடும் பனிப்பொழிவால் நிறுத்திவைப்பு
இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதர்நாத் ஆகிய 4 தளங்கள் இந்துக்களின் முக்கியமான புனித தளங்களாகும்.
25 Apr 2023
இந்தியாஇந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா'
இந்திய-சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான மனாவிற்கு 'இந்தியாவின் முதல் கிராமம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
10 Apr 2023
இந்தியாஉத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ்
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
02 Mar 2023
இந்தியாநைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும்
உத்தரகாண்டின் நைனிடால் மற்றும் முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் ரூ.1,447 கோடி அல்லது ரூ.1,054 கோடி வரை சேதம் ஏற்படும் என்று ரூர்க்கியின் இந்திய தொழில்நுட்பக் கழகம்(IIT) நான்கு ஆண்டுகாலம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
25 Feb 2023
இந்தியாஉத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிதிபந்த் என்பவர் தனது ஆறு கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து குறைந்த வருமானம் மற்றும் காலநிலை மாற்றங்களால் வருமானம் ஈட்டமுடியாமல் தவிக்கும் பெண்கள் ஆகியோரை கொண்டு விவசாய இழப்புகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றி கெட்டுப்போன விளைபொருட்களை விற்பனை செய்ய உதவும் வகையிலான ஒரு வேளாண் தொழில்நுட்ப தொடக்கத்தை துவங்கியுள்ளார்.
31 Jan 2023
இந்தியாஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்
சாமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்ஷு குரானா நேற்று(ஜன 30) புதைந்து கொண்டிருக்கும் ஜோஷிமத்தில் இடம்பெயரும் மக்களை குடியேற்ற மூன்று வழிகளை பரிந்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 Jan 2023
இந்தியாஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள்
ஜனவரி-20 முதல் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் புதிய கட்டிட சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் சாமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.