LOADING...

திரிபுரா: செய்தி

20 Nov 2025
ரயில்கள்

திரிபுராவில் பயணிகள் ரயில் மற்றும் பிக்அப் வேன் மோதிக்கொண்ட விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே. பாரா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் பயணிகள் ரயில் பிக்அப் வேன் மீது மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

திரிபுராவில் மாடு திருட முயன்ற 3 பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதால் பதற்றம்

கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரிபுராவில் நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. இந்தப் பூசலில் மூன்று பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.

திரிபுரா: தாய்மாமனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 14 மாத குழந்தை

வடக்கு திரிபுரா மாவட்டத்தின் பனிசாகர் துணைப்பிரிவில், அக்டோபர் 11 ஆம் தேதி 14 மாத குழந்தை தனது தாய் வழி மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

14 Feb 2025
சிபிஐ

சிபிஐ அலுவலகத்திலேயே வேலையைக் காட்டிய திருடர்கள்; கதவு, ஜன்னல் உள்ளிட்ட அனைத்தும் திருட்டு

அகர்தலாவில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முகாம் அலுவலகத்தில் திருடியது தொடர்பாக 6 பேரை திரிபுரா போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆபரேஷன் ஜல் ரஹத் திட்டத்தின் கீழ் திரிபுரா வெள்ளத்தில் சிக்கிய 330 பொதுமக்களை மீட்ட ராணுவம்

ஒரு விரிவான பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திரிபுராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 330க்கும் மேற்பட்ட பொதுமக்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டுள்ளது.

10 Jul 2024
இந்தியா

போதை மருந்துகளால் 828 திரிபுரா மாணவர்களுக்கு பரவிய HIV: உண்மையில் என்ன நடந்தது?

திரிபுராவில் HIVயால் 47 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 828 மாணவர்கள் HIV பாதிக்கப்பட்டுள்ளதும் இந்த வார தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.

12 May 2023
இந்தியா

மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை

மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

23 Apr 2023
இந்தியா

வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம் 

இந்த மாதம், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.

30 Mar 2023
இந்தியா

சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ

திரிபுரா சட்டசபை கூட்டத்தொடரின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாச படம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.

29 Mar 2023
இந்தியா

திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தில், சில்சாரில் இருந்து அகர்தலா நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 221.96 கிராம் போதை பொருளை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) செவ்வாய்கிழமை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

04 Mar 2023
பாஜக

வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

02 Mar 2023
பாஜக

இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

16 Feb 2023
இந்தியா

திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை

திரிபுரா மாநிலத்தில் இன்று(பிப் 16) வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளிவரும்.