சிபிஐ: செய்தி

யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை

யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது.

தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

15 Dec 2023

சபரிமலை

சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?

கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி 

திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.

தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர்

தெலுங்கானா சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து, அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம் 

சமீபமாக திராவிடர் கழகம் மற்றும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றிணைந்து சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றினை நடத்தினர்.

28 Nov 2023

விஷால்

மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்

மார்க் ஆண்டனி திரைப்படத்தை தணிக்கை செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜரானார்.

கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா, தன் முந்தைய கசப்பான உறவே தன் மீதான புகார் காரணம் என, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை

டெல்லி, 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுபானம் விற்பதற்கான உரிமம் 849-சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

20 Oct 2023

பிரதமர்

மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பணம் வாங்கியது உண்மைதான் என தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார்.

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

தமிழ்நாடு, தருமபுரி-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.

சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ

சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது 

மணிப்பூர் மாநிலத்தில் 2 மெய்தெய் மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்தாவது குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது.

05 Oct 2023

விஷால்

நடிகர் விஷால் அளித்த புகாரின் எதிரொலி - வழக்குப்பதிவு செய்த சிபிஐ

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.

இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல் 

தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம் அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.

சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

சென்னையில் அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

02 Sep 2023

இந்தியா

கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல் 

கனரா வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 11 வரை அவரை அமலாக்க இயக்குநரகத்தின்(ED) காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மிகப்பெரிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மோசடியை கண்டறிந்துள்ள நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைகளை, குறிப்பாக பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, மத்திய அரசு, CBI விசாரணைக்கு உத்தரவிட்டது.

01 Aug 2023

அதிமுக

கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை

தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது.

31 Jul 2023

பீகார்

ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பீகார்: நிலங்களை லஞ்சமாக தருபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய புலனாய்வு அமைப்பு இன்று(ஜூலை 31) பறிமுதல் செய்தது.

மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI

மணிப்பூர் பெண்களின் வீடியோ வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) இன்று(ஜூலை 29) முறைப்படி ஏற்றுக்கொண்டு, FIR பதிவு செய்துள்ளது.

28 Jul 2023

கைது

மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கிய நிலையில், அது கலவரமாக கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக் 

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பொது ஒப்புதலை, திரும்பப் பெறுவதாக தமிழக அரசு நேற்று (ஜூன் 14.,) அறிவித்துள்ளது.

05 Jun 2023

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது

275 பேரைக் கொன்ற பாலசோர் ரயில் விபத்து "அலட்சியத்தால்" ஏற்பட்டது என்று ஒடிசா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.