NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ மேற்பார்வையில் எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ மேற்பார்வையில் எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
    எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ மேற்பார்வையில் எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 04, 2024
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு தரமற்ற நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்றும் விசாரணையை மேற்கொண்டது உச்ச நீதிமன்றம்.

    அதன்தொடர்ச்சியாக, சிபிஐ மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    SIT குழு, இரண்டு மாநில காவல்துறை அதிகாரிகளையும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஒரு உறுப்பினரையும் உள்ளடக்கும்.

    தற்போது திருப்பதி லட்டு பிரசாத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் திறன் கொண்டவை என்று கூறிய உச்ச நீதிமன்றம், எஸ்ஐடி விசாரணையை சிபிஐ இயக்குனரே கண்காணிக்க வேண்டும் என்று கூறியது.

    அமர்வு நீதிமன்றம் 

    பக்தர்களின் உணர்வுகளை அமைதிப்படுத்த இந்த உத்தரவு

    "கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை தணிக்கும் வகையில், மாநில காவல்துறை, சிபிஐ மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ பிரதிநிதிகள் அடங்கிய சுயாதீன எஸ்ஐடி மூலம் விசாரணை நடத்தப்படும்" என்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு கூறியது.

    எவ்வாறாயினும், புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை அமைதிப்படுத்த இந்த உத்தரவை பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

    "எங்கள் உத்தரவை மாநில எஸ்ஐடி உறுப்பினர்களின் சுதந்திரம் மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் வகையில் கருதக்கூடாது என்று நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அமைதிப்படுத்த மட்டுமே நாங்கள் குழுவை அமைத்துள்ளோம்" என்றுச் உச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    சிபிஐ
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    திருப்பதி

    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் மாவட்ட செய்திகள்
    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள் ஆந்திரா
    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சென்னை
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை ஆந்திரா

    சிபிஐ

    சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ சிக்கிம்
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்

    உச்ச நீதிமன்றம்

    NEET: 'சீரற்ற' மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக NTAக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் நீட் தேர்வு
    கோடை விடுமுறையின் போது, 1,170 வழக்குகளை தீர்த்து வைத்தது உச்ச நீதிமன்றம் டி.ஒய்.சந்திரசூட்
    பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    சினிமாவில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவத்திற்கான வழிகாட்டுதல்: உச்ச நீதிமன்றம் வெளியீடு சினிமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025