புலனாய்வு: செய்தி

07 May 2025

சிபிஐ

அடுத்த இயக்குனர் பற்றிய ஒருமித்த கருத்து எட்டப்படாததால், சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தில் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சம்பவ இடத்தில் முப்பரிமாண அல்லது 3D மேப்பிங் செய்தது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்? 

பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் தடயங்களை முசாபராபாத், கராச்சியில் உள்ள ரகசிய இடங்களில் இந்திய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை NIA காவலில் 18 நாள் வைக்க சிறப்பு NIA நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

09 Apr 2025

இந்தியா

26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல்

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நாளை அதிகாலை இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

26 Mar 2025

சிபிஐ

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் வீட்டில் சிபிஐ சோதனை

மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி ஊழல் வழக்கைப் பதிவு செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, புதன்கிழமை சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது.

INTERPOL போல இந்தியாவின் பாரத்போல்: குற்றங்களுக்கு எதிரான இணையதளம் தொடக்கம்

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கிய பாரத்போல் என்ற புதிய இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

ஆர்ஜி கார் வழக்கு: சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள், நவம்பர் 11 முதல் விசாரணை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒரே குற்றவாளியான சஞ்சய் ராய் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த ED

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குனரகம் (ED) திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

02 Sep 2024

வழக்கு

CBI விசாரணைக்கு உட்பட 6,900+ ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது: சிவிசி

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது.

கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.

20 Jun 2024

யுஜிசி

NEET விவகாரத்தை அடுத்து 2024 UGC-NET தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி 

யுஜிசி-நெட் (பல்கலைக்கழக மானியக் குழு - தேசிய தகுதித் தேர்வு) தேர்வு நடைபெற்ற ஒரு நாள் கழித்து, தேர்வை ரத்து செய்யவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்

நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

21 May 2024

கோவை

கோவையில் 2 பயிற்சி மருத்துவர்கள் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை சாய்பாபா காலனியில் தங்கியுள்ள பயிற்சி மருத்துவர்களின் இல்லத்தில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

15 Mar 2024

சீனா

சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA

டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார்.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ

கடந்த வார இறுதியில் பெங்களுருவில் உள்ள பிரபல ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த விவகாரத்தில், வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி 

திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.

22 Nov 2023

சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 

சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

17 Oct 2023

சென்னை

சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை

சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஓர் பிரபல நகை கடை.