சித்தராமையா: செய்தி

டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு 

பெங்களூரு தண்ணீர் நெருக்கடியால் கடந்த வாரம் வரை அவதிப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

'பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டு வெடிப்புதான்': முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடிகுண்டு வெடித்ததால் 9 பேர் காயமடைந்தனர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள்

கர்நாடகாவின் பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், கன்னட ஆதரவு குழுக்கள் வன்முறைப் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, மொழி மோதல் அதிகரித்துள்ளது.

ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல் 

2022ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதனால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு

ஹிஜாப் அணிவதற்கான தடையை விரைவில் வாபஸ் பெறுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகா: தேர்வுகளின் போது ஹிஜாப் போன்ற முக்காடுகள் அணியத் தடை

கர்நாடகா: ப்ளூடூத் சாதனங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுதல் போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆட்சேர்ப்புத் தேர்வுகளின் போது எந்த வகையான தலைக்கவசங்களையும் அணியக்கூடாது என்று கர்நாடக தேர்வு ஆணையம்(KEA) அறிவித்துள்ளது.

09 Nov 2023

இந்தியா

காதி கிராமோதயா சங்கத்திற்கு ரூ.95 கோடி நிலுவை வைத்துள்ள மாநில அரசு

நாட்டிலேயே இந்தியாவின் தேசிய கொடியினை தயாரிக்கும் ஒரே அமைப்பு காதி கிராமோதயா சம்யுக்தா சங்கம் தான்.

அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்

தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

27 Sep 2023

காவிரி

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு

தமிழ்நாடு மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விடும் விவாகரம் குறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டமானது நேற்று(செப்.,26) டெல்லியில் நடந்துள்ளது.

காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு

தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு

காவிரி நதி நீரினை தமிழகத்திற்கு திறந்து விட இயலாது என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா உறுதியாக கூறி வருகிறார்.

தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிட இயலாது - மத்திய அமைச்சருக்கு சித்தராமையா கடிதம்

தமிழ்நாடு மாநிலத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5,000கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 12ம் தேதி டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: கர்நாடக முதல்வர் பேட்டி

காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருவதாக காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை

கர்நாடகா மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான பெலகாவி மாவட்டத்தினை இரண்டாக பிரிப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள் 

காங்கிரஸ் அமைச்சரும், சித்தராமையாவின் விசுவாசியுமான ஹெச்.சி.மகதேவப்பா, சித்தராமையா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று கூறியதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவி மீதான பிரச்சனை மீண்டும் தொடங்கியுள்ளது.

பள்ளி பாடபுத்தங்களில் இருந்து RSS நிறுவனரின் அத்தியாயங்களை நீக்கியது கர்நாடக அரசு

கர்நாடக பள்ளிகளின் 6-12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் சில முக்கிய திருத்தங்களை செய்ய கர்நாடக அமைச்சரவை நேற்று(ஜூன் 15) ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி 

பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

14 Jun 2023

இந்தியா

அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன் 

பாஜகவால் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

06 Jun 2023

இந்தியா

கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன 

எருமை மாடுகளை வெட்டலாம் என்றால், பசுக்களை ஏன் வெட்டக்கூடாது என்று கேள்வி எழுப்பிய கர்நாடக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.வெங்கடேஷுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் இன்று(ஜூன் 6) மாடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

02 Jun 2023

இந்தியா

 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அளித்த 5 வாக்குறுதிகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று(ஜூன் 2) வெளியிட்டார்.