NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு 

    டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2024
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு தண்ணீர் நெருக்கடியால் கடந்த வாரம் வரை அவதிப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

    தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூரு மக்கள் டேங்கர்களுக்கு அருகில் வரிசையில் நிற்கும் காட்சிகள் கடந்த சில வாரங்களாக வைரலாகி வந்தன.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கும் முதல்வர் சித்தராமையா , வெள்ளம் மற்றும் வறட்சியால் கர்நாடகம் பாதிக்கப்பட்டபோது பிரதமர் எங்கே இருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகா 

    "காங்கிரஸ் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது": பிரதமர் மோடி 

    இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு நகரத்தில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புவதாகக் கூறினார்.

    மேலும், காங்கிரஸ் "முதலீட்டுக்கு எதிரானது, தொழில்முனைவோருக்கு எதிரானது, தனியார் துறைக்கு எதிரானது, வரி செலுத்துபவர்களுக்கு எதிரானது, செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு எதிரானது" என்று பிரதமர் குற்றம் சாட்டினார். .

    "டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக மாற்றியுள்ளது காங்கிரஸ். விவசாயத்தில் இருந்து நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு பட்ஜெட் மாற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பெங்களூரு பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே வேகமாக முன்னேறி வருகின்றன." என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    பிரதமர் மோடி
    சித்தராமையா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    பெங்களூர்

    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு கர்நாடகா
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் அயோத்தி
    கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது கர்நாடகா
    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  இந்தியா

    பிரதமர் மோடி

    தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி: இந்தியா
    பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை சென்னை
    'ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராட்டத்தக்கது': பிரதமர் மோடி  இந்தியா
    பிரதமருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை என்று கூறிய லாலு பிரசாத்துக்கு பதிலடி: 'மோடியின் குடும்பம்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முக்கிய தலைவர்கள் இந்தியா

    சித்தராமையா

     5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு  இந்தியா
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025