பருவமழை: செய்தி

19 Nov 2024

கனமழை

மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

22 Oct 2024

மழை

மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? இதோ எளிய டிப்ஸ்கள்!

பருவமழை தமிழ்நாட்டில் துவங்கி விட்டது.

மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02 Oct 2024

மழை

இந்தியாவில் தொடர்ந்து 6வது ஆண்டாக 'இயல்பான மழை பொழிவு' பதிவாகியுள்ளது

இந்தியா தொடர்ந்து ஆறாவது ஆண்டாக "இயல்பான மழைப்பொழிவை" பெற்றுள்ளது.

11 Sep 2024

தமிழகம்

தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

06 Aug 2024

கனமழை

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 May 2024

கேரளா

கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டின் பருவமழை காலத்தில், இந்தியாவில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் ஒட்டுமொத்த மழைப்பொழிவு நீண்ட கால சராசரியான 87 செ.மீ.யில் 106 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

30 Nov 2023

சென்னை

செம்பரப்பக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது.

30 Nov 2023

வெள்ளம்

கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.

29 Nov 2023

சென்னை

சென்னை புழல் ஏரியில் இருந்து 200 கன அடி நீர் திறப்பு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

29 Nov 2023

சென்னை

சென்னை செம்பரப்பாக்கம் ஏரி - வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கனஅடியாக உயர்வு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.

'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது' - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

28 Nov 2023

சென்னை

செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் பரவும் ஃப்ளூ காய்ச்சல் - பரவலை தடுக்க மருத்துவ அறிவுறுத்தல்கள் வெளியீடு

தமிழ்நாடு மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஃப்ளூ காய்ச்சல் பரவுகிறது.

27 Nov 2023

சென்னை

கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்

கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்துவரும் நிலையில், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்துள்ளது.

கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை 

தமிழ்நாட்டில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது.

24 Nov 2023

மதுரை

கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

23 Nov 2023

நீலகிரி

கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பொழிந்து வருகிறது.

23 Nov 2023

கனமழை

மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.

வரும் 26ம்-தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில் வழக்கத்தை விட குறைவாகவே பதிவாகியுள்ளது என்று புள்ளி விவரங்கள் வெளியானது.

23 Nov 2023

கனமழை

தமிழகத்தின் 36 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் சற்றே தாமதமாக தொடங்கிய பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

கன்னியாகுமாரி கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மிதிலி: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்

தமிழ்நாடு மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு 

பருவமழை துவங்கி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியுள்ளது.

09 Nov 2023

சென்னை

தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல் 

தமிழ்நாடு மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று சர்வதேச ஆயுர்வேத தினத்தினை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிலே கலந்துகொண்டுள்ளார்.

07 Nov 2023

தேனி

வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

07 Nov 2023

மழை

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்திற்கு தொடர போகும் மழை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 43% குறைவாக பதிவு 

இந்தாண்டு வழக்கத்தினை விட வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம் 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பரவலை தவிர்க்கவும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 

தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வரும் 22ம்.,தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 Oct 2023

மழை

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை 

வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

10 Jul 2023

டெல்லி

41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை 

தலைநகர் டெல்லி முதற்கொண்டு, வடமாநிலங்கள் பலவற்றிலும் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல நகரங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் 

பருவமழை காலங்களில் களைகட்டும் பல சுற்றுலா தலங்கள் இருக்கிறது.