தேனி: செய்தி

ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களை மிஞ்சும் கம்பம் 'ரீச்' உணவு டெலிவரி நிறுவனம் 

உணவு பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் மற்றும் மளிகை உள்ளிட்ட இதர பொருட்களை டெலிவரி செய்யும் டன்ஸோ, செப்டோ போன்ற நிறுவனங்களை மிஞ்சும் வகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 'ரீச்' என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

16 May 2023

கேரளா

சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை 

தேனி மாவட்டம் மேகமலையில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

15 May 2023

சென்னை

சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி 

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகர் பகுதியினை சேர்ந்தவர் நிக்ஸன்(47), கார் ட்ரைவர்.

திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர் 

கேரளாவின் மூணாறு சின்னக்கானல், சாத்தம்பாறை ஊராட்சிகளில் கலக்கும் அரிசி கொம்பன் ஆண் யானையின் கதையினை மலையாளத்தில் 'அரி கொம்பன்' என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

13 Apr 2023

இந்தியா

பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 

பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் நேற்று(ஏப் 12) அதிகாலை 4.35 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி

தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கன்னி, இவருக்கு வயது 108.

தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை

தேனி மாவட்ட மலை பகுதிகளில் ட்ரெக்கிங் செய்ய உலகம் முழுவதுமுள்ள மலையேற்றத்தை விரும்பும் மக்கள் ஆசைப்படுவர்.