மருத்துவக் கல்லூரி: செய்தி

மேற்கு வங்காளத்தில் தொடரும் மருத்துவர்களின் உண்ணாவிரத போராட்டம்

மேற்கு வங்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள், இன்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.

கொல்கத்தா மருத்துவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? CBI குற்றப்பத்திரிகை விவரிக்கிறது

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி ஜூனியர் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், சஞ்சய் ராய் பிரதான சந்தேக நபராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் 'மொத்த ராஜினாமா': ஏன்?

ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஏராளமான மூத்த மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம் 

ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜூனியர் டாக்டர்கள் மேற்கு வங்க அரசுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை போலீசார் சிதைத்ததாக சி.பி.ஐ குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்கள், தலா காவல் நிலையத்தில் மாற்றப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தினால் 10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா?

நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளிலிருந்து இடைநிற்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்: உச்ச நீதிமன்ற காலக்கெடுவை மீறி தொடரும் போராட்டம்

மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று, திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மருத்துவர்களை, செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான பயிற்சி மருத்துவரின் தந்தை, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் சமீபத்தில் லீக் ஆனது.

நீட் முதுகலை 2024 நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) இறுதியாக நீட் பிஜி 2024 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் இந்திய தேசிய அறுவை சிகிச்சை நிறுவனம் (INIS) உட்பட மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவக் கற்பிக்கும் நிறுவனங்களுக்கும் ஆடைக் குறியீடுகள்(Dress code) குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொல்கத்தா மருத்துவரின் மரணத்திற்கு பின்னர், RG கார் மருத்துவ கல்லூரியில் 17 பெண்கள் மட்டுமே உள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டரின் கொடூரமான கற்பழிப்பு மற்றும் கொலையானது பரவலான அச்சத்தைத் தூண்டியுள்ளது.

கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ

மூன்று ஜூனியர் டாக்டர்கள் உட்பட நான்கு ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பாலிகிராஃப் சோதனை நடத்தும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை 

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.

பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டாஸ்க் போர்ஸ்: உச்சநீதிமன்றம் 

கொல்கத்தா மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, ​​மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய பணிக்குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹத்ராஸ், உன்னாவ் வழக்குகளை முடித்துவைத்த CBI குழு கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் களமிறங்குகிறது

சமீபத்தில் கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நடத்துவதற்கு மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) இரண்டு அனுபவமிக்க பெண் அதிகாரிகளை நியமித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 720க்கு 720 பெற்று நாமக்கல் மாணவர் சாதனை

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டார்.

பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், அரசின் போக்கில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தானாக இந்த வழக்கை விசாரிக்க முன்வந்துள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள் 

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்ட ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கருத்தரங்கு அறைக்கு அருகில் உள்ள அறையில் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அரசியல் ரீதியான சர்ச்சை வெடித்துள்ளது.

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவர், திருச்சியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

முதுநிலை படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை படித்த பிறகு, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஒரு வருட கட்டாய மருத்துவ பயிற்சிக்குப் பிறகு முதுகலை படிப்பையே தொடர்ந்து படிக்க விரும்புகின்றனர்.

எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகா, தும்கூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் கேரள-திருச்சூர் பகுதியினை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன்(21)எம்பிபிஎஸ் பட்டப்படிப்பினை படித்து வந்துள்ளார்.

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு காரணமான மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது.

22 Nov 2023

சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து 

சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(நவ.,22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார் 

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும், கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத்(83) இன்று(நவ.,21) காலமானார்.

16 Nov 2023

கல்வி

மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு: தேசிய மருத்துவ ஆணையம்

மக்கள்தொகை அடிப்படையில், எம்பிபிஎஸ் மருத்துவ கல்விக்கான இடங்களை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு 

தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்-புத்தூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான மதியழகன், இவரது மனைவி பூங்கோடி.

20 Oct 2023

சென்னை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம் 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று(அக்.,19) உலக விபத்து தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு 

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர்.

இந்திய மருத்துவ பட்டதாரிகள் இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் பயிற்சி பெறலாம்

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) அங்கீகார நிலையை 10 வருட காலத்திற்கு வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் 10ம் ஆண்டு அறக்கட்டளை ஆண்டுவிழா அண்மையில் நடந்தது.

31 Jul 2023

தேனி

லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம்

ஆண்டிபட்டியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மீனாட்சிசுந்தரம்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கொடூர் பகுதியினை சேர்ந்தவர் துரை(30), அவரது மனைவி ஜெயஸ்ரீ(28).

30 Jun 2023

கேரளா

மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு

கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

31 May 2023

இந்தியா

150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம்

இந்தியாவில் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.