NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்
    மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு

    கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 20, 2024
    08:04 am

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

    வரும் செப்டம்பர் 21 முதல் மருத்துவமனைகளில் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குவதக்கவும் அறிவித்துள்ளனர்.

    41 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.

    கொல்கத்தா கற்பழிப்பு கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ விரைவுபடுத்த வலியுறுத்தி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்வஸ்த்யா பவனில் இருந்து சிபிஐ அலுவலகம் வரை மருத்துவர்கள் பேரணி நடத்த உள்ளனர்.

    பேச்சுவார்த்தை

    மேற்குவங்க அரசுடன் பேச்சுவார்த்தை

    மேற்கு வங்க அரசுடன் அவர்கள் நடத்திய விவாதங்களின் முக்கிய புள்ளிகளை கோடிட்டுக் காட்டும் வரைவை அவர்கள் தலைமைச் செயலாளர் மனோஜ் பந்திடம் வியாழக்கிழமை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அவர்கள் இப்போது தங்கள் முன்மொழிவுகளுக்கு அரசின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.

    பந்த் தலைமையிலான மாநில பொது சுகாதாரப் பணிக்குழு மற்றும் 30 இளநிலை மருத்துவர்கள் கொண்ட குழுவிற்கும் இடையேயான இரண்டாவது சுற்று சந்திப்பு மாநில செயலகத்தில், நபன்னாவில் நடந்தது.

    முதல்கட்ட பேச்சுவார்த்தை முதல்வர் மம்தா பானர்ஜியின் காளிகாட் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற ஜூனியர் டாக்டர்களின் முக்கிய கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொல்கத்தா
    போராட்டம்
    மருத்துவக் கல்லூரி

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கொல்கத்தா

    உலகளவில் மிகவும் மாசுபட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் டெல்லி
    கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தில் மீண்டும் ஒரு ராகிங் குற்றச்சாட்டு மேற்கு வங்காளம்
    வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு  பங்களாதேஷ்
    ஈடன் கார்டன் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு கிரிக்கெட்

    போராட்டம்

    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு மு.க ஸ்டாலின்
    சிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம் உத்தரகாண்ட்
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025