கொரோனா தடுப்பூசிகள்: செய்தி

30 Apr 2024

கொரோனா

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டது அதை தயாரித்த நிறுவனம் 

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியால் த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (டிடிஎஸ்) என்ற இரத்த உறைவுக் கோளாறு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

24 Dec 2023

கொரோனா

புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் அண்மையில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு எதிராக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21 Dec 2023

கோவிட்

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய கோவிட் மாறுபாடு பரவல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

JN.1 என்ற புதிய கோவிட் மாறுபாட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா; முகக்கவசத்தை கட்டாயமாக்கிய சிங்கப்பூர் அரசு

உலகெங்கும் கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிங்கப்பூர் அரசாங்கம் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.

20 Dec 2023

கோவிட் 19

JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO

உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது.

16 Dec 2023

கோவிட் 19

அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு 

கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட BA.2.86 இன் வழித்தோன்றலான JN.1 என்ற கோவிட் துணை வகையின் தாக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு காரணமான மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது.

08 Nov 2023

இந்தியா

12 நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: JN.1 கொரோனா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை

முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட JN.1 வகை கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(CDC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

12 Jun 2023

இந்தியா

CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு 

CoWIN போர்ட்டலில் உள்ள தரவுகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் இது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் "விஷமம் நிறைந்தது" என்றும் மத்திய அரசு இன்று(ஜூன் 12) கூறியுள்ளது.

12 Jun 2023

இந்தியா

CoWIN போர்டல்: கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களின் தரவுகள் கசிவு 

இந்திய குடிமக்களின் ஆதார் அட்டை, பான் கார்டு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் டெலிகிராம் என்ற செயலி மூலம் கசிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் பரவல் அதிகரித்துள்ளது என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் தெரிவித்திருந்தார்.

தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

22 Mar 2023

இந்தியா

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள்

கடந்த 24 மணி நேரத்தில் 1,134 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 5 இறப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது என்று இன்று(மார் 22) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.