NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா!
    கொரோனா அதிகரிப்பால் 2 லட்சம் தடுப்பூசிகளை வாங்கிய மகாராஷ்டிரா

    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா!

    எழுதியவர் Siranjeevi
    Apr 18, 2023
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த தினங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், இன்று தினசரி பாதிப்பு 7,633 ஆக குறைந்துள்ளது.

    கேரளாவில் மட்டும் கடந்த நாளில் அதிகபட்சமாக ஒரே 1,524 பேருக்கு ஒரு கொரோனா தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் 521 மற்றும் மகாராஷ்டிராவில் 505 என பதிவாகியது.

    கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மட்டுமே 4 கோடியே 48 லட்சத்து 34 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. அதுவே பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு உச்சம் - 2 லட்சம் தடுப்பூசி மருந்துகளை வாங்கிய  மகாராஷ்டிரா 

    இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து இரண்டு லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை மகாராஷ்டிரா அரசு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை வாங்குவதற்கு சில நிபந்தனைகளை தளர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து, 1 தடுப்பூசி மருந்து பாட்டில் ரூ. 341.25 என்ற விகிதத்தில், மொத்தம் ரூ.6.82 கோடியில் மருந்துகளை கொள்முதல் செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மாகாராஷ்டிராவில் ஒரு நாள் கொரோனா கடந்த நாட்களில் 1000-த்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    கொரோனா தடுப்பூசிகள்
    கொரோனா
    இந்தியா

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    கொரோனா தடுப்பூசிகள்

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா

    கொரோனா

    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை இந்தியா
    7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை இந்தியா
    இந்தியாவில் 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை இந்தியா

    இந்தியா

    இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!  ட்விட்டர்
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி சோனியா காந்தி
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  டெல்லி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025