NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
    இந்தியா

    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை

    எழுதியவர் Venkatalakshmi V
    April 24, 2023 | 02:19 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை
    கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் பரவல் அதிகரித்துள்ளது என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோடை விடுமுறை துவங்கி விட்டது. அதனால், சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இது கொரோனா பரவலை மேலும் அதிகமாக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து சுற்றுலா தளங்களிலும் கோவிட் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொடைக்கானலில் தற்போது கூட்டம் கூடுவதால், நகரின் நுழைவாயிலில் சுங்க சாவடி அமைக்கப்பட்டு, சோதனை நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தடுப்பூசி சான்றிதழ்கள் பரிசோதனை

    கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளுக்கு, கோவிட் பரிசோதனை, சுழற்சி முறையில் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே நடைபெற்று வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகள், கோவிட் தடுப்பூசிகள் எடுத்துள்ளனரா, குறிப்பாக பூஸ்டர் டோஸ் எடுத்துள்ளனரா என்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக தெரிகிறது. இதோடு, அங்கு இருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள் மற்றும் வியூபாயிண்ட்களில் மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கட்டாய முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவேளை ஆகியவற்றை அறிவுறுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கொடைக்கானல்
    தமிழ்நாடு
    கொரோனா
    கொரோனா தடுப்பூசிகள்
    சுற்றுலாத்துறை

    கொடைக்கானல்

    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம்  தமிழ்நாடு
    கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது  அரசு மருத்துவமனை
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  சுற்றுலா
    கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு  சுற்றுலா

    தமிழ்நாடு

    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!  கடலூர்
    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு  தமிழ்நாடு செய்தி
    இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு தமிழக அரசு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழக அரசு

    கொரோனா

    5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 7,178 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு இந்தியா
    கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல் உலகம்
    ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன? கிரிக்கெட்

    கொரோனா தடுப்பூசிகள்

    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! மகாராஷ்டிரா
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    CoWIN போர்டல்: கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களின் தரவுகள் கசிவு  இந்தியா

    சுற்றுலாத்துறை

    தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன? தமிழ்நாடு
    ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா? சுற்றுலா
    ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது தமிழ்நாடு
    இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா! இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023