கொடைக்கானல்: செய்தி

கொடைக்கானலில் இனி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி; திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தியுள்ள பசுமை வரி விதிப்பின் ஒரு பகுதியாக, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்தால், ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

06 May 2024

ஊட்டி

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? வெளியானது செயல்முறை விளக்கம் 

கடந்த வாரம், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என நீதிமன்றமும், அம்மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்த நிலையில், இந்த இ பாஸ் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை விளக்கம் வெளியாகியள்ளது.

மக்களே விடுமுறை கழிக்க ஊட்டி, கொடைக்கானல் போக திட்டமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

கோடை விடுமுறையை ஒட்டி ஊட்டி, கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய விதிகள் அமல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை 

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள்.

கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல் கனிராஜா(50).

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் பரவல் அதிகரித்துள்ளது என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் தெரிவித்திருந்தார்.

புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவன்னூர், பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு 900 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.