NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள்
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள்
    இந்தியா

    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள்

    எழுதியவர் Sindhuja SM
    March 22, 2023 | 01:50 pm 0 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில்  1,134 பாதிப்புகள்
    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 1,134 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 5 இறப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது என்று இன்று(மார் 22) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை, இந்தியாவில் 4.46 கோடி(4,46,98,118) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நாட்டின் செயலில் உள்ள கொரோனா 7,026 ஆக உயர்ந்துள்ளது, இது மொத்த தொற்றுநோய்களில் 0.02 சதவீதமாகும். சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 1 இறப்பு நேற்று பதிவாகி இருக்கிறது. அதனால், கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகள் புள்ளிவிவரங்கள்

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,60,279 ஆக உயர்ந்துள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.79 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,831 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 92.05 கோடி கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 220.65 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    கொரோனா
    கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் வெள்ளி விலை
    குழந்தை பாலியல் சுரண்டல் - மார்க் ஜூக்கர்பெர்க் மீது குற்றச்சாட்டு! மெட்டா
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு பஞ்சாப்
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி

    கொரோனா

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை அறிக்கை ஈரோடு
    சளி, காய்ச்சல், உடல் அசதியா? உங்களுக்கு வந்திருப்பது, கோவிட் தொற்றா அல்லது H3N2 தொற்றா என எப்படி கண்டறியலாம்? நோய்கள்
    இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள் இந்தியா
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல் கோவை

    கொரோனா தடுப்பூசிகள்

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! மகாராஷ்டிரா
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை கொடைக்கானல்
    CoWIN போர்டல்: கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களின் தரவுகள் கசிவு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023