நீட் தேர்வு: செய்தி
NEET-UG இனி கணினி வழித் தேர்வாக மாற்றம்? NTA இயக்குனர் அபிஷேக் சிங் முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நுழைவு தேர்வான NEET-UG, பாரம்பரிய OMR Sheet முறையிலிருந்து கணினி வழி தேர்வாக விரைவில் மாற்றப்படவுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (NTA) தெரிவித்துள்ளது.
நீட் போராட்டக்காரர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிவாரணம்: அனைத்து FIR-களும் ரத்து
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சி இளைஞர் பேரணி: மத்திய அரசுக்கு எதிராக செப்டம்பர் 5-இல் மீண்டும் போராட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு பிறகு அமைதியான மாணவர் இயக்கம், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக கூறி காக்ரோச் ஜனதா கட்சி(CJP) மீண்டும் களமிறங்கவுள்ளது.
தென்மண்டல முதல்வர்கள் கூட்டம்: காவிரி, நீட் விலக்கு குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய முக்கியக் கோரிக்கைகள்
சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளார்.
UGC NET தேர்வை ரத்து செய்து மறுதேர்வு அறிவித்த NTA: கொந்தளிப்பில் மாணவர்கள்
NTA கடந்த ஜூன் 22 முதல் 30 வரை நடத்திய UGC-NET 2026 தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு தவறுகள் நிலவியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அப்பாடங்களுக்கான தேர்வுகளை முழுமையாக மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு கொடுத்த வாய்ப்பு! 51 வயதில் எம்பிபிஎஸ்! 34 வருடப் போராட்டத்திற்குப் பின் மருத்துவராகும் நெகிழ்ச்சிக் கதை
வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 51 வயதான நபர் ஒருவர் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தனது 34 ஆண்டுகாலக் கனவை நனவாக்கியுள்ளார்.
ஜந்தர் மந்தர் சீசன் 2': டெல்லியில் விரைவில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கையை நடத்த வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் வினாத்தாளை NTA நிபுணர்கள் வெளியே கசியவிட்டது இப்படி தான்: சிபிஐ
மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ), நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவின் பின்னணியில் உள்ள செயல்முறையை தனது குற்றப்பத்திரிகையில் விவரித்துள்ளது.
CJP போராட்டத்திற்கு பின்னர் முதல் இடைத்தேர்தல்: பாஜகவுக்கு பின்னடைவு, பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் முன்னிலை
பீஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வினாத்தாள் கசிவு எதிரொலி: NTA தனது வளாக பாதுகாப்பிற்காக ₹7.5 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது
தேசிய தேர்வு முகமை (NTA), ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நியமிப்பதற்காக ₹7.5 கோடி மதிப்பிலான டெண்டரைக் கோரியுள்ளது.
'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் குற்றச் செயலாக கருதும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
ஜந்தர் மந்தர் வன்முறை: AI மூலம் அடையாளம் காணப்பட்ட 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளது
காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டத்தின் போது வெடித்த வன்முறை தொடர்பாக குறைந்தது 20 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
'மாணவர்கள் மீது இனி வழக்கோ கைது நடவடிக்கையோ இல்லை': CJP -மத்திய அரசுடன் எட்டப்பட்ட உடன்பாடு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சி(CJP) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 'தேர்வு முறைக்கேடு தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா 2026' மீது இன்று காரசார விவாதம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடந்த ஒரு வாரமாகச் செயல்படாமல் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் அமைதி திரும்பியுள்ளது.
தரவுத்தளம் எவ்வாறு பாதுகாக்கப்படும்? ஆன்லைன் நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (இளங்கலை நீட் தேர்வு) கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகே முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
NTA தேர்வு முறைகேடு சீர்திருத்தம்: நந்தன் நிலேகணி தலைமையில் உருவாகும் 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவில் இருப்பவர்கள் யார்?
தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைப் பணிக்குழு அமைக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் காவல்துறை வன்முறை விவகாரத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் புதிய முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட பல விவகாரங்களால் கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து ஐநா செய்தித் தொடர்பாளர் கருத்து
புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) உட்பட பல அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
மாணவர் போராட்டங்களுக்குப் பணிந்தது அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த தீவிர போராட்டங்களின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! 47 அதிகாரிகளை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது என்டிஏ! குற்றவியல் நடவடிக்கைக்கும் திட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் நிலவி வருகின்றன.
மாணவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி! நீட் தேர்வு முறைகேடு குறித்துத் நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்வி வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மருத்துவக் கல்வியை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும்: மத்திய அரசிடம் கெடு விதித்த CJP
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP), தனது முதன்மை கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை கெடு விதித்துள்ளது.
நீட் போராட்டங்களை குறி வைக்கும் பாகிஸ்தானை தளமாக கொண்ட விஷமிகள்; 480 கணக்குகளை முடக்கிய டெல்லி காவல்துறை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் குறித்து போலிச் செய்திகளை பரப்பியதாக கூறப்படும் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 480 சமூக ஊடகக் கணக்குகளை டெல்லி காவல்துறை முடக்கியுள்ளது.
டெல்லி போராட்ட குழுவினர் மதியம் 12:30 மணிக்கு கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர்
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை அன்று புது டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி மாற்றம்! புதிய செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்
நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜாந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தந்த உறுதிமொழிகள் இவைதான்
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேர்வு துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றதைத் தொடர்ந்து தனது 26 நாள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.
சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நிறைவு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் 26 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.
மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்கி வந்த மத்திய அரசு; எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அழைப்பு
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் மோதல்: நீட் போராட்டக்காரர்கள் மீதான தடியடி, இணைய சேவை முடக்கம்
டெல்லியின் மத்தியப் பகுதியான கன்னாட் பிளேஸ் மற்றும் ஜந்தர் மந்தர் அருகே நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே புதன்கிழமை இரவு கடுமையான மோதல் வெடித்தது.
'தேர்வுத் தாள் கசிவை அரசியல் ஆக்காதீர்கள்': எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம்
NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக, அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயலக் கூடாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
NEET வழக்கு போராட்டம்: உண்ணாவிரதத்தை முடிக்க சோனம் வாங்சுக் அரசுக்கு நிபந்தனை
NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடர்பான மனு குறித்து தலைமை நீதிபதியின் சர்ச்சையான கருத்து
ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் தர்ணா போராட்டத்தில், மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறையில் தலையிடக் கோரும் மனுவை அவசரமாகப் பட்டியலிட இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மறுத்துவிட்டார்.
டெல்லி போராட்ட எதிரொலி: நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிக்கை
நீட் தேர்வில்(NEET) உள்ள முறைகேடுகளை எதிர்ப்பது மட்டுமே தங்கள் நோக்கமல்ல, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் உறுதியான நிலைப்பாடு என்று தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.
"மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் ராகுல் காந்தி": பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு
டெல்லியில் CJP நடத்திய பேரணியின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.
நாடாளுமன்றம் முடங்குவதால் மக்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு: முழு கணக்கு விவரம்
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன.
பிரதமர் இல்லம் முன் ராகுல் காந்தி தரதரவென இழுத்துச் சென்று கைது; அகிலேஷ் யாதவும் சிறைப்பிடிப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே நடைபெற்ற தீவிரப் போராட்டத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலை கண்டித்து மோடியின் இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே, 7 லோக் கல்யாண் மார்க்கில் நடைபெற்று வரும் காங்கிரஸ் போராட்டத்தில், பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ராகுல் காந்தியிடம் பேசினார்.
CJP போராட்டம்: காயமடைந்த போராட்டக்காரர்களை சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் சந்தித்தார்
மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா செவ்வாயன்று டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா (ஆர்.எம்.எல்) மருத்துவமனைக்கு சென்றார்.