பட்ஜெட் 2023: செய்தி
13 Jan 2024
நாடாளுமன்றம்முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
23 May 2023
தமிழக அரசுதமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை
தமிழக அரசு சார்பில் இயங்கும் பேருந்துகள் தமிழ்நாடு மாநிலத்திற்குள் மட்டும் இயக்கப்படுவதில்லை.
04 May 2023
சென்னைசென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம்
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023ல், 'மக்களைத் தேடி மேயர்'என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
06 Apr 2023
தமிழ்நாடுதிருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.,6) தொழில் முதலீட்டு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
30 Mar 2023
சென்னைசென்னையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் குறித்து மக்கள் கருத்து
சென்னையின் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் பொது மக்கள் குறையினை தீர்க்க 'மக்களை தேடி மேயர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
27 Mar 2023
சென்னைசென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24ம்நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை மேயர் பிரியாராஜன் இன்று(மார்ச்.,27)தாக்கல் செய்தார்.
27 Mar 2023
சென்னைசென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மஞ்சப்பை திட்டம் குறித்த அறிவிப்பு
சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை இன்று(மார்ச்.,27) சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.
27 Mar 2023
சென்னைசென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம்
சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
26 Mar 2023
எடப்பாடி கே பழனிசாமிதமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
தமிழகத்தின் 2023-24நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த 20ம் தேதி நடந்தது.
22 Mar 2023
கார்த்திதமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் அரசு சார்பில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் குறிப்பாக வேளாண் துறை சார்ந்த அறிவிப்புகளுக்கு தனது நன்றிகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.
21 Mar 2023
தமிழ்நாடுதமிழக வேளாண் பட்ஜெட்'டினை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையினை இன்று(மார்ச்.,21) வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு அடையாளமான பச்சைத்துண்டினை போட்டுகொண்டு வாசித்தார்.
21 Mar 2023
மதுரைதமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட் 2023-24 நேற்று(மார்ச்.,20) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல அதிரடி அறிவிப்புகள் அதில் வெளியாகியிருந்தது.
20 Mar 2023
கமல்ஹாசன்தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன்
தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் திமுக இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவி தொகையாக வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தது.
20 Mar 2023
தமிழ்நாடுதமிழக பட்ஜெட் 2023-24 : சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டசபையில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று(மார்ச்.,20) தாக்கல் செய்யப்பட்டது.
20 Mar 2023
தமிழ்நாடு2023-24ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான முக்கியத்துவம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலினை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தாக்கல் செய்துள்ளார்.
13 Mar 2023
புதுச்சேரிபுதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் - புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம்தேதியன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்கப்பட்டது.
13 Mar 2023
மோடிபட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்கு முன்னதாக அரசாங்கத்தின் வியூகத்தை வகுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் இன்று(மார் 13) ஆலோசனை நடத்தினார்.
22 Feb 2023
தொழில்நுட்பம்புதிய - பழைய வருமானத்தை கணக்கிடுவது எப்படி? அறிமுகமனாது ஒரு வரி கால்குலேட்டர்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தார்.
03 Feb 2023
தொழில்நுட்பம்செயற்கை வைரம் உருவாக்க ரூ.242 கோடி நிதி! எப்படி உருவாக்கப்படுகிறது?
2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை வைரத்தின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.
02 Feb 2023
நிர்மலா சீதாராமன்பட்ஜெட் 2023: மாநில தலைநகரங்களில் யூனிட்டி மால் அமைப்பதற்கான அறிவிப்பு
பட்ஜெட் 2023 கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை தெரிவித்தார்.
01 Feb 2023
நிர்மலா சீதாராமன்2023-24ம் ஆண்டிற்கான கல்வித்துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
2023ம்ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜன 31 அன்று துவங்கியது.
01 Feb 2023
தொழில்நுட்பம்மத்திய பட்ஜெட்டில் AIஐ வளர்ச்சிக்கு மூன்று சிறப்பு மையங்கள்: திட்டத்தின் நோக்கம்
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டின் நேற்று (பிப். 1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.
01 Feb 2023
நிர்மலா சீதாராமன்பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-2024 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (பிப்., 1) தாக்கல் செய்தார்.
01 Feb 2023
மதுரை2023ம் ஆண்டு பட்ஜெட் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது.
01 Feb 2023
மத்திய அரசுமத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள்
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (பிப் 01) தாக்கல் செய்தார்.
01 Feb 2023
விளையாட்டுமத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு!
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்டார்.
01 Feb 2023
ஆட்டோமொபைல்பட்ஜெட் தாக்கல் 2023: பழைய வாகனங்களை அகற்ற அரசு சார்பில் நிதியுதவி!
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டின் இன்று (பிப்.1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.
01 Feb 2023
நிதியமைச்சர்யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?
2023 -24 ஆண்டிற்கான பட்ஜெட் தொடரில் உரை ஆற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்கு ரூ.89,155 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
01 Feb 2023
நிர்மலா சீதாராமன்2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.,1) தாக்கல் செய்தார்.
01 Feb 2023
இந்தியாயூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்திய 5வது பெரிய நாடாக உள்ளது;
யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்தியா 5வது பெரிய நாடாக உள்ளது;
01 Feb 2023
பான் கார்டுயூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்!
பட்ஜெட் தாக்கல் 2023-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பான் கார்டை பொது அடையாள அட்டையாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.
01 Feb 2023
இந்தியாயூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
31 Jan 2023
நிர்மலா சீதாராமன்பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும்
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
31 Jan 2023
திரௌபதி முர்முபட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள்
மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒன்றிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜன 31) தொடங்கியது.
31 Jan 2023
ஸ்டாலின்பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள்
2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது, அதானி குழுமம் மற்றும் அதன் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் பற்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பேச வேண்டும் என்று தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.