NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?
    முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?

    முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 13, 2024
    09:23 am

    செய்தி முன்னோட்டம்

    நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த கூட்டத்தொடர், ஜனவரி 31 -பிப்ரவரி 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்றும், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஒவ்வொரு நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னர், அந்த ஆண்டு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் திட்டங்களும், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றி விளக்குவதும் ஆகும். அது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

    card 2

    இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?

    வரவிருக்கும் நிதியாண்டு, அதாவது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 நிதியாண்டுக்கு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    ஆனால், முழு நிதியாண்டுக்கு பதிலாக, நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்கான வரவு - செலவுகளை சமாளிக்க, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அத்தியாவசிய நலத்திட்டங்கள் போன்றவை தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வது தான் இந்த இடைக்கால பட்ஜெட்டின் நோக்கம்.

    பொதுவாக தேர்தலை சந்திக்கும் சூழலிலும், புதிய ஆட்சி அமைந்த உடனும், இடைக்கால பட்ஜெட் நடைபெறும். இது ஒரு தற்காலிக பட்ஜெட் ஆகும்.

    அரசு அதன் கையிருப்பில் உள்ள பணத்தை கொண்டு தற்காலிகமாக செலவுகளை சமாளிக்க திட்டமிடுவதாகும் இந்த இடைக்கால பட்ஜெட்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    மக்களவை
    பட்ஜெட் 2023
    நிர்மலா சீதாராமன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நாடாளுமன்றம்

    மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள் மக்களவை
    பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை டெல்லி
    நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்? டெல்லி
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! மக்களவை

    மக்களவை

    ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை  நாடாளுமன்றம்
    "மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா அமித்ஷா
    'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா மணிப்பூர்
    மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது மோடி

    பட்ஜெட் 2023

    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் ஸ்டாலின்
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் திரௌபதி முர்மு
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் நிர்மலா சீதாராமன்
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை இந்தியா

    நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை! இந்தியா
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு இந்தியா
    மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025