NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை
    யூனியன் பட்ஜெட் 2023; 7 லட்சம் பெறுவோருக்கு வருமான வரி இல்லை

    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை

    எழுதியவர் Siranjeevi
    Feb 01, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதன்படி, ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை என தெரிவித்துள்ளார்.

    மேலும், வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ2.5 லட்சத்தில் இருந்து ரூ 3 லட்சமாக உயர்வு.

    மேலும், ஒட்டுமொத்த சந்தைக்கடன் ரூ. 5.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான வரி உயர்வு. வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும்.

    சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைப்பு. லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைப்பு. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைப்பு.

    யூனியன் பட்ஜெட் 2023

    யூனியன் பட்ஜெட் 2023: வருமான வரி விகித அட்டவணை

    தனிநபர் வருமான வரி:

    புதிய வரி விகிதங்கள் 0 முதல் ரூ 3 லட்சம் வரை - பூஜ்யம், ரூ 3 முதல் 6 லட்சம் வரை - 5%, ரூ 6 முதல் 9 லட்சம் வரை - 10%, ரூ 9 முதல் 12 லட்சம் வரை - 15%, ரூ 12 முதல் 15 லட்சம் வரை - 20% மற்றும் 15 லட்சத்திற்கு மேல் - 30%," என அறிக்கையை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    வெள்ளி மீதான சுங்க வரி உயர்வு- வெள்ளி பொருட்கள் விலை உயருகிறது.

    சிகரெட்டுகள் விலை உயரும்- சிகரெட்டுகள் மீது கூடுதல் வரி விதிப்பு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பட்ஜெட் 2023
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா
    நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா? மின்சார வாகனம்
    85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப் சைபர் பாதுகாப்பு
    பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை அமலாக்கத்துறை

    பட்ஜெட் 2023

    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் தமிழ்நாடு
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் நிர்மலா சீதாராமன்
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் திரௌபதி முர்மு

    இந்தியா

    BharOS எவ்வளவு பாதுகாப்பானது? சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து! தொழில்நுட்பம்
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா பாகிஸ்தான்
    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? வங்கிக் கணக்கு

    தொழில்நுட்பம்

    ஜனவரி 20க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    எனக்கு உதவுங்கள்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் உருக்கம் தொழில்நுட்பம்
    ட்விட்டர் ப்ளூடிக் கட்டணம் 8 இல் இருந்து உயர்வு! ட்விட்டர்
    ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி - 380 ஊழியர்கள் பணி நீக்கம்! தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    இதுவரை இல்லாத நபர்களின் புகைப்படங்களை அப்படியே உருவாக்கிய AI தொழில்நுட்பம்
    சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்த ஜியோ நிறுவனம்: விவரங்கள் இங்கே தொழில்நுட்பம்
    இளைஞர்களை கவரும் ப்ரீமியம் கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச்! தொழில்நுட்பம்
    பணிநீக்கம் செய்யாத ஒரே நிறுவனமாக ஆப்பிள்: இதுதான் காரணமா? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025