நிதியமைச்சர்: செய்தி
10 Sep 2024
ஜிஎஸ்டிபுற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு, உடல்நலக் காப்பீடு மீதான முடிவு ஒத்திவைப்பு
சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
06 Aug 2024
மத்திய அரசுஅட்டவணைப்படுத்தல், LTCG மாற்றங்கள்: ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க திட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பட்ஜெட் 2024 அறிவிப்பைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறையின் கவலைகளைத் தணிக்க இந்திய அரசாங்கம் தற்போது பல்வேறு விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது.
30 Jul 2024
எதிர்க்கட்சிகள்'மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லை...': எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, மத்திய பட்ஜெட் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளான பீகாரில் ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு விகிதாசாரமாக சாதகமாக உள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
24 Jul 2024
வருமான வரி விதிகள்பட்ஜெட் 2024: பழைய, புதிய வரி முறைகளுக்கு இடையே எப்படி தேர்வு செய்வது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024, புதிய வரி விதிப்பில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
23 Jul 2024
புற்றுநோய்பட்ஜெட் 2024: 3 புற்றுநோய் மருந்துகள் இனி மலிவு விலையில் கிடைக்கும்
மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து "முழுமையாக" விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
23 Jul 2024
விண்வெளிஇந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க 1,000 கோடி நிதி அறிவிப்பு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தனது 2024-25 பட்ஜெட் உரையின் போது இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்த ₹1,000 கோடி துணிகர மூலதன நிதியை அறிவித்தார்.
23 Jul 2024
வருமான வரி விதிகள்யூனியன் பட்ஜெட் 2024: தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி விதிப்புக்கான அறிவிப்புகளை அறிவித்தார்.
23 Jul 2024
நிர்மலா சீதாராமன்பட்ஜெட் 2024: இந்தியாவில் 'ஏஞ்சல் வரியை' ரத்து செய்கிறது: அது ஏன் முக்கியமானது
இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான முக்கிய நடவடிக்கையாக, ஏஞ்சல் வரியை முழுமையாக ரத்து செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: ஆன்மீக சுற்றுலாவை வலியுறுத்தும் நிதியமைச்சரின் அறிவிப்புகள்
இன்றைய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சில திட்டங்களை அறிவித்தார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: நகர்ப்புற வீட்டு வசதிக்காக Rs.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
இன்றைய மத்திய பட்ஜெட் 2024-இல், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் மூன்று கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
23 Jul 2024
நிர்மலா சீதாராமன்7 வது முறையாக பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட் உரையை துவங்கினார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024யூனியன் பட்ஜெட் 2024: வேளாண் திட்டங்களுடன் பட்ஜெட் உரையை துவங்கினார் நிர்மலா சீதாராமன்
இன்று இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வழங்கினார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: மக்கள் எதிர்பார்க்கும் 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23, 2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை 2024-ஐ தாக்கல் செய்யவுள்ளார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
20 Jul 2024
நிதி அமைச்சர்நிதி அமைச்சர்கள் மட்டுமல்ல, இந்த பிரதமர்களும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்
பிப்ரவரி 22, 1958 அன்று, பிரதமர் ஜவஹர்லால் நேரு மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, இந்தியா தனது அரசியல் வரலாற்றில் முன்னோடியில்லாத நிகழ்வைக் கண்டது.
20 Jul 2024
பட்ஜெட்பட்ஜெட் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது, இந்தியாவின் பட்ஜெட் பிரான்சுடன் தொடர்புடையதா?
பொது பட்ஜெட் 2024 க்கான இறுதி தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதன் அடையாளமாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய ஹல்வா விழாவைக் கொண்டாடினார்.
04 Jul 2024
பட்ஜெட்வரி விலக்கு கட்டாயமா? பட்ஜெட் 2024க்கு ஏன் நிலையான விலக்கு உயர்வு தேவை
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 Feb 2024
பட்ஜெட்தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
01 Feb 2024
இடைக்கால பட்ஜெட் 2024நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
01 Feb 2024
இந்தியாமக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
01 Feb 2024
பிரக்ஞானந்தாஇடைக்கால பட்ஜெட் உரையில், பிரக்ஞானந்தாவை குறிப்பிட்ட நிதியமைச்சர்
இன்று, இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
01 Feb 2024
பட்ஜெட்இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன?
இன்னும் சில மாதங்களில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
13 Jan 2024
நாடாளுமன்றம்முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
11 Jan 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 Dec 2023
ரிசர்வ் வங்கிரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகக்கோரி, மும்பை ரிசர்வ் வங்கிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மூவரை கைது செய்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 Dec 2023
தூத்துக்குடிதூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன்
கடந்த 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது.
22 Dec 2023
நிர்மலா சீதாராமன்'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம்
தமிழ்நாடு மாநிலத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
06 Dec 2023
நிர்மலா சீதாராமன்உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பிடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரபல 'ஃபோர்ப்ஸ்' வார இதழ் வெளியிட்டுள்ள 'உலகின் சக்திவாய்ந்த பெண்களின்' பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 32வது இடத்தைப் பிடித்துள்ளார்.
03 Oct 2023
கோவைபரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்
கோவையில் இன்று(அக். 3) நடந்த மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
20 Sep 2023
தமிழ்நாடுதமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது - சபாநயாகர் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரானது வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி துவங்கும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
17 Sep 2023
தமிழக அரசுமகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கி வைத்தார்.
29 Jul 2023
பாமகவன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை
நெய்வேலி-என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.
22 Jul 2023
மு.க ஸ்டாலின்ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகையினை உயர்த்த முடிவு - தமிழக அரசு
தமிழகத்தில் இன்று(ஜூலை.,22)சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்.,மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30மணியளவில் அமைச்சரவை கூட்டமானது துவங்கி நடந்துவருகிறது.
26 Jun 2023
இந்தியா'6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
09 Jun 2023
இந்தியாநிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன் திருமணம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயிக்கும் PMO அதிகாரி பிரதிக் தோஷிக்கும் நேற்று பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
25 May 2023
இந்தியாஎதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனுக்காக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
02 May 2023
பாஜகநிதியமைச்சரின் ஆடியோ விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றினை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தார்.
26 Apr 2023
தமிழ்நாடுசமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர்
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பேசியதாக ஆடியோப்பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
08 Apr 2023
இன்ஸ்டாகிராம்தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி
தமிழகத்தில் தற்போதைய நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
20 Mar 2023
தமிழ்நாடுதமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்
நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன்(PTR) தரவு அடிப்படையிலான நிர்வாகத்திற்கு அடிக்கடி வலியுறுத்துவதனால், தமிழக பட்ஜெட், விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
16 Mar 2023
தமிழ்நாடுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்த அறிக்கையானது வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
13 Mar 2023
நிர்மலா சீதாராமன்அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில்
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம், கடன்களை அடைத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
24 Feb 2023
நிர்மலா சீதாராமன்ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத்
பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் நேற்று(பிப் 23) மாலை பெங்களூருவில் நடந்த முக்கிய ஜி20 நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.
22 Feb 2023
தொழில்நுட்பம்புதிய - பழைய வருமானத்தை கணக்கிடுவது எப்படி? அறிமுகமனாது ஒரு வரி கால்குலேட்டர்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தார்.
18 Feb 2023
டெல்லி'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
டெல்லியில் இன்று(பிப்.,18) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
11 Feb 2023
டெல்லிதமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர்
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.
03 Feb 2023
இந்தியாஅதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பங்குசந்தை "நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன" என்றும், கெளதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்தைப் பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் இன்று(பிப் 3) கூறினார்.
01 Feb 2023
பட்ஜெட் 2023பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-2024 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (பிப்., 1) தாக்கல் செய்தார்.
01 Feb 2023
மத்திய அரசுமத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள்
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (பிப் 01) தாக்கல் செய்தார்.
01 Feb 2023
பட்ஜெட் 2023யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?
2023 -24 ஆண்டிற்கான பட்ஜெட் தொடரில் உரை ஆற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்கு ரூ.89,155 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
31 Jan 2023
பட்ஜெட் 2023பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள்
மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒன்றிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜன 31) தொடங்கியது.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று(ஜன:13) அறிவித்தார்.
தலைமை அதிகாரி டேவிட் சாலமன் தகவல்
உலக செய்திகள்கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்?
உலகளாவிய நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டேவிட் சாலமன் ஆவார். இந்நிறுவனம் பல்வேறு வகையான நிதி சேவைகளை வழங்கி வருகிறது.