விஜய் மல்லையா: செய்தி

விஜய் மல்லையா, நிரவ் மோடியிடம் இருந்து பலகோடி சொத்துக்கள் மீட்பு: நிதி அமைச்சர் தகவல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, அமலாக்க இயக்குனரகம் (ED) 22,280 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உரிமை கோருபவர்களுக்கு வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என தெரிவித்தார்.

02 Jul 2024

இந்தியா

விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில(ஐஓபி) 180 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (என்பிடபிள்யூ) பிறப்பித்துள்ளது.

மற்றுமொரு தொழிலதிபர் வீட்டு திருமணம்: விஜய் மல்லையாவின் மகனுக்கு இந்த வாரம் திருமணம்!

தப்பியோடி தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா மல்லையா தனது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்ய உள்ளார்.