NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்; அப்படியென்றால் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்; அப்படியென்றால் என்ன?
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வார்

    பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்; அப்படியென்றால் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2025
    08:53 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நிதியாண்டின் பொருளாதார நிலையை விவரிக்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணமான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    பொருளாதார ஆய்வு, கடந்த நிதியாண்டில் பொருளாதாரத்தின் நிலையை விவரிக்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணம் யூனியன் பட்ஜெட் 2025-26 வருவதற்கு ஒரு நாள் முன்னதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    மக்களவையில் மதியம் 12 மணிக்கும், ராஜ்யசபாவில் பிற்பகல் 2 மணிக்கும் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    விவரங்கள்

    பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?

    பொருளாதார ஆய்வறிக்கையானது தலைமைப் பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டு, நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்பட்ட பொருளாதாரம் பற்றிய நுண்ணறிவுகளை உள்ளடக்கிய ஆவணம்.

    இந்த ஆவணம் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை விவரிப்பது மட்டுமல்லாமல், வரவிருக்கும் நிதியாண்டுக்கான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.

    பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்கத்தை குறிக்கும்.

    கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைகிறது. நாடாளுமன் கூடதுதொடர் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை இடைப்பட்ட கால இடைவெளி விடப்படும்.

    முதல் பொருளாதார ஆய்வு 1950-51இல் பட்ஜெட் ஆவணங்களின் ஒரு பகுதியாக இருந்தது. 1960களில், இது யூனியன் பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் சமர்ப்பிக்கப்பட்டது என்று ANI தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பட்ஜெட்
    பட்ஜெட் கூட்டத்தொடர்
    பட்ஜெட் 2025
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பட்ஜெட்

    பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது மத்திய அரசு  மத்திய அரசு
    பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம் நாடாளுமன்றம்
    பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும் இந்தியா
    பட்ஜெட் 2024: அரசின் விருப்பப் பட்டியலை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழகம்

    பட்ஜெட் கூட்டத்தொடர்

    பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? இந்தியா
    பட்ஜெட் 2024: FDI விதிகளுக்கு, INR ஐப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை முதலீடு
    1 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா  பட்ஜெட் 2024
    இந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க 1,000 கோடி நிதி அறிவிப்பு விண்வெளி

    பட்ஜெட் 2025

    ஜனவரி 31-பிப்ரவரி பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் பட்ஜெட் கூட்டத்தொடர்
    2025 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது பட்ஜெட்
    பட்ஜெட் 2025: Rs.10L வரையிலான ஆண்டு வருமானம் வரி தள்ளுபடி பெறலாம் வருமான வரி விதிகள்
    மத்திய பட்ஜெட்டிற்கு முன் அல்வா கிண்டும் நிகழ்வின் பாரம்பரியம் என்ன? அதன் முக்கியத்துவம் மற்றும் பிற விவரங்கள் பட்ஜெட்

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார் குடியரசு தலைவர்
    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு குடியரசு தலைவர்
    இன்றைய நாடளுமன்ற நிகழ்வுகள்: நீட் முறைகேடு குறித்த விவாதத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது நீட் தேர்வு
    நாடாளுமன்ற அமர்வு 2024: எதிர்கட்சியினரின் அமளியால் ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025