நிதித்துறை: செய்தி
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆறு வாரங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான (2024-25 நிதியாண்டு) வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து வங்கி ஊழியர்களின் நாடுதழுவிய வேலைநிறுத்தம் வாபஸ்
நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றின் நேர்மறையான உறுதிமொழிகளைத் தொடர்ந்து, மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை வங்கி தொழிற்சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன.
2024-25 ஆம் ஆண்டில் ₹1.95 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு; மத்திய அரசு அறிக்கை
ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை 25,397 வழக்குகளில் ₹1.95 லட்சம் கோடி மதிப்புள்ள வரி ஏய்ப்பை மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக திங்களன்று (மார்ச் 10) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது மத்திய நிதியமைச்சகம்
மத்திய அரசின் நிதியமைச்சகம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை வெளியிட்டது மத்திய அரசு: தமிழகத்திற்கு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு
மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மத்திய அரசு ரூ.1,73,030 கோடியை விடுவித்து உள்ளது.
வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நுகர்வோர் மற்றும் நிதித் துறையை எவ்வாறு பாதிக்கிறது?
மக்களவையில் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது.
2024 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆக குறைவு; இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நிதியாண்டு 2024-25 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 5.4% ஆக குறைந்தது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவாகும்.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரிப்பு; மத்திய நிதியமைச்சகம் தகவல்
மத்திய நிதி அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபரில் ரூ. 1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நிதித்துறை சார்ந்த முக்கியமான சில மாற்றங்கள் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வர உள்ளது.
2024-25 முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 17.2 சதவீதம்
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலைக்கான முதல் நான்கு மாதங்களின் முடிவில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை முழு ஆண்டு இலக்கில் 17.2 சதவீதத்தைத் தொட்டது.
2024-25 முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக குறைவு; நிதியமைச்சகம் அறிவிப்பு
நிதியாண்டு 2024-25 இன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7% ஆக வளர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதல்வருக்கே 2 மாதம் சம்பளம் கட்; கடும் நிதி நெருக்கடியில் திணறும் இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசத்தில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, 2 மாதங்களுக்கு முதல்வர் உள்ளிட்ட இமாச்சலப் பிரதேச எம்எல்ஏக்களுக்கு சம்பளம், சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1 முதல் நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
2024 ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர், ஆயுள் காப்பீடு அல்லாத பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டார்களைப் பாதிக்கும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிதித்துறையில் அமலுக்கு வருகிறது.
2025ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5-7% வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பு
இன்று நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு, 2025ஆம் நிதியாண்டில்(FY25) உண்மையான GDP வளர்ச்சி 6.5-7% இருக்கும் என்று கணித்துள்ளது.
பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உட்பட இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு இனி வரி கிடையாது: ஜிஎஸ்டி கவுன்சில்
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு, இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கான வரி விலக்கு மற்றும் போலி இன்வாய்ஸ்களை கண்டுபிடிக்க பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
உலகின் 10 வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்: 10வது இடத்தில் அமெரிக்கா
பணம் என்பது உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. அதோடு, அது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி?
கடந்த நிதியாண்டிற்கான (2022-23) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை செலுத்தத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது EPFO அமைப்பு.
நவம்பர் 1 (நாளை) முதல் அமலாகவிருக்கும் நிதி சார்ந்த மாற்றங்கள்!
ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நிதி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் அல்லது மேற்கொள்ளப்படும். இன்று அக்டோபர் மாதம் முடிவுற்று, நாளை நவம்பர் தொடங்கவிருக்கும் நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான நிதி சார்ந்த மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் என்ன?
ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரிஷ்ணச்சந்திர அடகா(33).
டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!
டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா.