ஓய்வூதியம்: செய்தி

ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி; இபிஎஃப்ஓ 3.0 விரைவில் அறிமுகம் என தகவல்

மத்திய அரசு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்களுக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதியை அதிகரிக்கும் நோக்கில் விரிவான இபிஎஃப்ஓ ​​3.0 திட்டத்தை அமல்படுத்த தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

26 Nov 2024

டெல்லி

முதியோர் ஓய்வூதியம் பெறுவவதை எளிதாக்க ஆன்லைன் போர்ட்டல் தொடங்கியது டெல்லி அரசு

டெல்லி அரசு தனது முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எளிதாக்க பிரத்யேக ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றதாக மத்திய அரசு தகவல்

கடந்த பத்தாண்டுகளில், 853 இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரிகள் தன்னார்வ ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) தேர்ந்தெடுத்துள்ளனர் என்று திங்களன்று (நவம்பர் 25) மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07 Sep 2024

தமிழகம்

விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு குறித்த உத்தரவு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்த தமிழக அரசு

இன்றைய 78வது சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

30 Jul 2024

வணிகம்

இந்தியாவின் தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) ஒரு வழிகாட்டி

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது இந்தியாவில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். ஓய்வூதியத்தில் குடிமக்களுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

05 Oct 2023

மதுரை

போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம் 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள் என மொத்தம் 650க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு 

நாங்குநேரி சம்பவத்தினை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, மதம் வேறுபாடுகள் ஏதுமின்றி இருக்கவும், இனக்கலவரம் ஏற்படுவதனை தடுக்கவும், நல்லிணக்கம் பேணும் வழிமுறைகளை வகுத்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கவும் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

09 Aug 2023

இந்தியா

உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு தவறுதலாக ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கிய மத்திய அரசு 

முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்கும் மத்திய அரசு திட்டமான தேசிய சமூக உதவித் திட்டத்தை(NSAP) செயல்படுத்தும் போது தவறுதலாக உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை 

விருதுநகர் மாவட்டம் 1903ம்ஆண்டு ஜூலை 15ம் தேதி குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு பிறந்தவர் தான் காமராசர்.

ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை 

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை தரவுத்தளத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் சேகரித்து அதற்குரியோருக்கு மருத்துவ காப்பீடுக்கான அடையாள அட்டை அளிக்கப்படுகிறது.

21 Jun 2023

இந்தியா

ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA

சமீப காலங்களில் அரசு வழங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலீடு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டமாக மட்டுமல்லாமல் முதலீட்டுத் தேர்வாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

16 Jun 2023

இந்தியா

ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது?

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வுதியம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 26-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க

நாம் மாத மாதம் சம்பாதிக்கும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை PF கணக்கிற்கு செல்லும்.

பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை

இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும், 65% பெண்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், அதைத் தொடர்ந்து 20 சதவீதம் பேர் பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என அறிக்கையில் கூறப்படுகிறது.

நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

நிகர மதிப்பு என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் வைத்திருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு. ஒருவர் செலுத்த வேண்டிய கடன்களைக் கழித்த பின்பு இருக்கும் மொத்த சொத்து மதிப்பு தான் நிகர மதிப்பு என்று கருதப்படுகிறது.

28 Feb 2023

இந்தியா

2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா?

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியில் விலக்கு பெற எந்தத்த இடத்தில் எப்படி சேமிப்புகளை சேர்க்கலாம்,

புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு

கடந்த 2004ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமான 'தேசிய பென்ஷன் திட்டம்' அமல்படுத்தப்பட்டது.

ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

காப்பீடு திட்டத்தில் முக்கியமான ஒன்று ஆயுள் காப்பீடு திட்டம் தான். ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் இவை பெரிதும் கைகொடுக்கிறது.

ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள்

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் 2023 ஏப்ரல் 1 முதல் சரியான நேரத்தில் வருடாந்திர தொகையைப் பெற விரும்பும் NPS சந்தாதாரர்களுக்கு சில ஆவணங்களைப் பதிவேற்றுவது கட்டாயமாகும் என்று கூறியுள்ளது.