அரசு திட்டங்கள்: செய்தி
15 Dec 2023
சபரிமலைசபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?
கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.
21 Nov 2023
திருவண்ணாமலைExplained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை?
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் கட்டம் - III பணிக்காக நிலங்களை கையகப்படுத்தும் திட்டம், உள்ளூர் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளன.
22 Oct 2023
தமிழ்நாடுமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் மகளிருக்கு மாதம் தோறும் ₹1,000 வழங்கும் திட்டத்தில், மாதம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
26 Sep 2023
தமிழ்நாடுஊராட்சிகளுக்கு வரி செலுத்த புதிய இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் கிராமங்களில் பொதுமக்கள் தாங்களாகவே இணைய வழியில் வரிகளை செலுத்திக்கொள்ள வசதியாக புதிய இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
25 May 2023
உள்துறைபுதிய சிறைச்சாலை சட்டம்: மின்னணு கண்காணிப்பு சாதனங்கள், திருநங்கைகளுக்கு சிறப்பு விதிகள்!
உள்துறை அமைச்சகம், சமீபத்தில், திருத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டம் 2023 என்ற திட்டத்தை பரிந்துரைத்துள்ளது.
19 May 2023
அரசு மருத்துவமனைமாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்!
புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு சிறிய மாவட்ட மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
14 Apr 2023
சென்னைசென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை உருவானது. இந்த சேவை பயனளிப்பதால், மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ உருவாக்க பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
05 Apr 2023
மத்திய அரசுதொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
மத்திய அரசின் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 1,80,636 கணக்குகளுக்கு மார்ச் 21, 2023 அன்று அரசாங்கம் ரூ.40,710 கோடியை ஒதுக்கியுள்ளது.
04 Apr 2023
சேமிப்பு திட்டங்கள்8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமும் பல நன்மைகளும், அதிக வட்டி விகிதங்களையும் வழங்குகிறது.
17 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்ரூ. 40,000 வருமானம் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி!
மூத்த சேமிப்பு குடிமக்களுக்கான திட்டம் என்பது வயதானவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறு சேமிப்பு திட்டம்.
15 Mar 2023
தொழில்நுட்பம்ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன?
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் இந்தியாவில், மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
14 Mar 2023
முதலீட்டு திட்டங்கள்வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க!
வருமான வரி செலுத்துவோர் நடப்பு நிதியாண்டு மார்ச் 31, 2023 அன்று முடிவடைவதால், வரி செலுத்துவோர் அடுத்த நிதியாண்டிற்கான முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.
14 Mar 2023
ஓய்வூதியம்PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க
நாம் மாத மாதம் சம்பாதிக்கும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை PF கணக்கிற்கு செல்லும்.
14 Mar 2023
ஆதார் புதுப்பிப்புஉங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் முதலில் என்ன செய்யவேண்டும்?
ஆதார் அட்டையானது பல ஆவண சரிபார்ப்புகளுக்கு பயன்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தேவைகளுக்குமே ஆதார் அட்டை தான் பயன்படுகிறது. அப்படி, ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள்.
13 Mar 2023
மத்திய அரசுதடைசெய்யப்பட்ட நோட்டுகளை வெளிநாட்டு மக்கள் மாற்றமுடியாது! PIB தகவல்
கடந்த 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு 500 மற்றும் 1000 நோட்டுகளை சொல்லாது எனவும், புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளை வெளியிட்டு இருந்தது.
10 Mar 2023
பான் கார்டுபான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது.
07 Mar 2023
தமிழ்நாடுமின் கட்டண உயர்வால் உயர்ந்த வருவாய்! மின்சார வாரியம் மகிழ்ச்சி
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மின் கட்டணம் புதிய இணைப்பால் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
06 Mar 2023
மத்திய அரசுஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
28 Feb 2023
தொழில்நுட்பம்ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
காப்பீடு திட்டத்தில் முக்கியமான ஒன்று ஆயுள் காப்பீடு திட்டம் தான். ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் இவை பெரிதும் கைகொடுக்கிறது.
08 Feb 2023
தொழில்நுட்பம்ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்;
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது.
அரசு வாகனங்கள்
வாகனம்15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு
15 ஆண்டுகள் நிறைவு செய்த வாகனங்களை இயக்க கூடாது எனவும், அவற்றின் உரிமத்தை புதுப்பிக்க கூடாது என மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு சமுத்ராயன் திட்டம்
இந்தியாஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்
இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக, மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக, புதிய திட்டம் வந்துவிட்டது.
செகண்ட் ஹேண்ட் வாகனங்கள்
வாகனம்செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் சந்தையை ஒழுங்குபடுத்த, டீலர்களுக்கான புதிய விதிகள் அமல்
செகண்ட் ஹேண்ட் வாகனங்கள், குறிப்பாக கார்/பைக் சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகளை, மத்திய அரசு அமல்படுத்த போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.