ஆதார் புதுப்பிப்பு: செய்தி
25 Mar 2025
தொழில்நுட்பம்ஓடிபி வருவதில் சிக்கலா; உங்கள் ஆதாரில் ஓடிபி இல்லாமல் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?
பல ஆன்லைன் சேவைகளுக்கு ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு தேவைப்படுவதால், உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியம்.
28 Feb 2025
மத்திய அரசு'Aadhaar Good Governance' என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு; அது எவ்வாறு செயல்படுகிறது
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), 'Aadhaar Good Governance' என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
08 Feb 2025
வருங்கால வைப்பு நிதிUAN ஆக்டிவேஷன் மற்றும் ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டித்து EPFO அறிவிப்பு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) யுனிவர்சல் கணக்கு எண் (UAN) செயல்படுத்தல் மற்றும் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
14 Dec 2024
இந்தியாஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 14, 2025 வரை நீட்டிப்பு
பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டையில் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக திருத்திக் கொள்ள இன்று (டிசம்பர் 14) கடைசி நாள் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்திருந்தது.
30 Sep 2024
மொபைல்ஒரே செயலி, பல ஆதார் சுயவிவரங்களை நிர்வகிப்பது எப்படி?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) உருவாக்கப்பட்ட mAadhaar செயலியானது, உங்கள் ஆதார் தகவலை டிஜிட்டல் முறையில் உங்கள் கைகளிலேயே அடக்கமாக எடுத்து செல்ல உங்களை அனுமதிக்கும்.
12 Sep 2024
வணிகம்ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு; எப்போது வரை?
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 14 ஆம் தேதிவரை நீட்டித்து ஆதார் ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.
11 Sep 2024
விவசாயிகள்விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு
விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கிய உந்துதலில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்குவதற்காக மத்திய அரசு விரைவில் பதிவு செய்யத் தொடங்கும் என்று விவசாய செயலாளர் தேவேஷ் சதுர்வேதி திங்கள்கிழமை தெரிவித்தார்.
04 Sep 2024
தமிழக அரசுஆதார் கார்டில் கைரேகை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் மறுப்பா? தமிழக அரசு கூறுவது என்ன?
செப்டம்பர் 15 உடன் இலவசமாக ஆதார் அட்டை புதுப்பிதற்கான கடைசி தேதி நிறைவடைகிறது என UIDAI அறிவித்துள்ளது.
02 Sep 2024
வணிகம்இலவச ஆதார் புதுப்பிப்புகளுக்கான கடைசி வாய்ப்பு செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) செப்டம்பர் 14-ம் தேதியை இலவச ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான இறுதித் தேதியாக அறிவித்துள்ளது.
26 Aug 2024
கிரெடிட் கார்டுஆதார் அட்டை முதல் போலி அழைப்புகள் வரை; செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்
ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், செப்டம்பர் 1 முதல் ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாற்றங்கள் வரவுள்ளன.
22 Feb 2024
குழந்தைகள்ஆதார் கேள்விப்பட்டிருப்பீர்கள்..அதென்ன பால் ஆதார்? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது?
UIDAI ஆனது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணான ஆதார் அட்டையை வழங்குகிறது.
19 Jan 2024
வணிகம்ஆதார் புதுப்பிப்புக்கான புதிய விதிகளை UIDAI வெளியிடுள்ளது
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் தகவல்களைத் திருத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளது.
27 Nov 2023
இந்தியாநம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்?
திருடப்பட்ட நமது ஆதார் தகவல்களைக் கொண்டு தவறான, சட்டவிரோத செயல்பாடுகளில் பலரும் ஈடுபவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆதாருடன் நாம் கொடுத்திருக்கும் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அதனை லாக் செய்து வைப்பது அவசியம்.
18 Oct 2023
இந்தியாஆதார் தகவல் மூலம் பணம் திருட்டு.. தடுப்பது எப்படி?
இன்றையக்கு இந்தியாவில் பெரும்பான்மையான அரசு நலத்திட்டங்களுக்கும், முக்கியமான பல்வேறு விஷயங்களுக்கும் மக்கள் ஆதார் அட்டையையே பிரதான ஆவணமாகப் பயன்படுத்துகிறார்கள்.
03 Aug 2023
இந்தியாஇலவச ஆதார் அப்டேட்டிற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்கும் UIDAI அமைப்பு
இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஒரு ஆவணமாக இருக்கிறது ஆதார் அட்டை. ரயில்வே முன்பதிவு முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும் ஒரு ஆவணமாகவும், அனைத்து வயதினரும் கொண்டிருக்கும் ஒரு ஆவணமாகவும் விளங்கி வருகிறது ஆதார்.
30 May 2023
இந்தியாஜூன் 14 வரை ஆதாரில் இலவச மாற்றம்.. ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம்!
ஆதார் அட்டையில் வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
10 May 2023
இந்தியாஆதார் எண்ணை வைத்து நம் வங்கிக்கணக்கை ஹேக் செய்ய முடியுமா?
இந்திய குடிமகன்களின் முக்கியமாக அடையாள அட்டையாக ஆதார் இருந்து வருகிறது. புதிய சிம் கார்டு வாங்குவதில் தொடங்கி வங்கிக் கணக்கு திறப்பது வரை அனைத்துக்கும் ஆதாரைய ஆதாரமாகக் கேட்கின்றன நிறுவனங்கள்.
08 May 2023
இந்தியாஉங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி!
இந்தியாவில் அரசு சேவைகளைப் பெற நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அடையாள அட்டையை வழங்கியது இந்திய அரசு.
06 Apr 2023
இந்தியாஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர் நீக்கப்படாது - கிரண் ரிஜிஜு
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
04 Apr 2023
தேர்தல் ஆணையம்ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 31ம்தேதியோடு முடிவடைந்தது.
01 Apr 2023
சேமிப்பு திட்டங்கள்சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்!
அரசின் முக்கியமான அனைத்து சேவைகளுக்குமே பான் எண் மற்றும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
28 Mar 2023
மத்திய அரசுஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு
ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
25 Mar 2023
பான் கார்டுமார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி?
மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருந்தது.
23 Mar 2023
இந்தியாஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு
இந்தியாவில் கடந்த 2021ம்ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
17 Mar 2023
தொழில்நுட்பம்10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல்
சாதாரண மனிதனின் அதிகாரம் என்ற வகையில் அறிமுகமான ஆதார் அடையாள அட்டை இன்று, இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக விளங்குகிறது.
14 Mar 2023
தொழில்நுட்பம்உங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் முதலில் என்ன செய்யவேண்டும்?
ஆதார் அட்டையானது பல ஆவண சரிபார்ப்புகளுக்கு பயன்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தேவைகளுக்குமே ஆதார் அட்டை தான் பயன்படுகிறது. அப்படி, ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள்.
10 Mar 2023
பான் கார்டுபான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது.
28 Feb 2023
தமிழ்நாடுதமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.
17 Feb 2023
இந்தியாஆதார் மித்ரா - ஆதார் சந்தேகளுக்கு பதிலளிக்கும் AI சாட்பாட் அறிமுகம்!
UIDAI அல்லது இந்திய தனித்துவ அடையாள ஆணையம், 'ஆதார் மித்ரா' எனப்படும் AI அடிப்படையிலான புதிய சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
16 Feb 2023
பான் கார்டுஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி?
வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 Feb 2023
தமிழ்நாடுதமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
13 Feb 2023
இந்தியாஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நாட்டிலுள்ள இந்திய குடிமகன்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை விளங்குகிறது.
10 Feb 2023
தமிழ்நாடுதமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல்
தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழக அரசுபி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்
பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு தமிழக அரசு ஓர் புதிய செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI), அறிமுகம்
இந்தியா50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ புதிய செயல்முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.