NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்?
    நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி?

    நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 27, 2023
    02:52 pm

    செய்தி முன்னோட்டம்

    திருடப்பட்ட நமது ஆதார் தகவல்களைக் கொண்டு தவறான, சட்டவிரோத செயல்பாடுகளில் பலரும் ஈடுபவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆதாருடன் நாம் கொடுத்திருக்கும் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அதனை லாக் செய்து வைப்பது அவசியம்.

    ஆம், நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை நம்மால் லாக் செய்து வைக்க முடியும். அந்த வகையில் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்கள் திருடுபோனாலும், அதனைப் பிறரால் பயன்படுத்த முடியாது.

    நாம் பயோமெட்ரிக்கை பயன்படுத்த வேண்டிய தேவை எழும்போது மட்டும், அதனை அன்லாக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நமது கருவிழி, கைரேகை மற்றும் முக அடையாளங்கள் ஆகியவை அடங்கிய தகவல்களே பயோமெட்ரிக் தகவல்கள் என்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆதார்

    ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்யும் வழிமுறை: 

    நம்முடைய மொபைலில் உள்ள ஆதார் செயலி அல்லது ஆதார் இணையதளத்தின் மூலம் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை நாம் லாக் செய்து கொள்ள முடியும்.

    மொபைல் செயலியிலோ அல்லது ஆதார் இணையப்பக்கத்திலோ நம்முடைய மொபைல் எண் மற்றும் அதற்கு வரும் OTP ஆகியவற்றைக் கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும்.

    பின்னர், அத்தளங்களில் உள்ள 'மை ஆதார்' பக்கத்திற்குச் சென்றால், அங்கே நமது பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்து கொள்வதற்கான தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும்.

    அதனை க்ளிக் செய்து, மீண்டும் நம்முடைய ஆதார் எண் மற்றும் OTP-யைக் கொடுத்து, நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை லாக் அல்லது அன்லாக் செய்து கொள்ளலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆதார் புதுப்பிப்பு
    இந்தியா

    சமீபத்திய

    மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது மத்திய அரசு மின்சார வாகனம்
    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் தமிழக அரசு
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் தமிழ்நாடு
    ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி? தொழில்நுட்பம்

    இந்தியா

    காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு தமிழ்நாடு
    பாரா ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் 4 தங்கம் வென்றது இந்தியா வில்வித்தை
    "பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி உலக கோப்பை
    டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார் டீப்ஃபேக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025