NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல்
    ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

    10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல்

    எழுதியவர் Siranjeevi
    Mar 17, 2023
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சாதாரண மனிதனின் அதிகாரம் என்ற வகையில் அறிமுகமான ஆதார் அடையாள அட்டை இன்று, இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக விளங்குகிறது.

    மத்திய அரசின் தகவலின்படி, ஒவ்வொரு குடிமகனின் சேவைகளை வழங்கவும், ஆதார் எண் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மேலும், ஆப்லைனில் மட்டுமல்லாமல் ஆன்லைன் சேவையிலும் ஆதார் விஷயங்கள் உடனே முடிந்துவிடுகிறது.

    இந்நிலையில், 10 ஆண்டு நிறைவடைந்த ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அவர் கூறியதில், அனைவருக்கும் யூ.ஐ.டீ.ஏ.ஐ. என்ற ஆதார் எண் வழங்கி ஆதார் அட்டை ஆவணம் மூலம் நலத்திட்ட உதவிகள், வங்கி சேவை, பத்திர பதிவுக்கு ஆவணமாக்கப்படுகிறது.

    ஆதார் அட்டை

    10 வருடம் ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - தகவல்

    எனவே, மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பங்களுக்கான அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவடைந்தவர்கள் தங்கள் அடையாள போட்டோ, முகவரி ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

    புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம், முகவரிக்காக அடையாள ஆவணத்தை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும் என கூறினார்.

    அதாவது மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை மட்டுமே இந்த இலவச சேவை கிடைக்கும். 'மை ஆதார்' எனும் தளத்தில் இலவசமாக இந்த புதுப்பிப்பு பணியை மேற்கொள்ள முடியும்.

    https://www.myaadhaar.uidai.gov.in/ இணைய தளத்தில், மை ஆதார் செயலியிலும் அப்டேட் டாக்குமென்ட' என்ற பிரிவையும் பயன்படுத்தலாம்.

    பொதுமக்கள் இத்தளத்தில் ரூ.25 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம். அல்லது ஆதார் மையம் சென்று ரூ.50 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆதார் புதுப்பிப்பு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    ஈரோடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் தமிழக அரசு
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் தமிழ்நாடு
    ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! ரிலையன்ஸ்
    பின்தொடராத கணக்குகளில் இருந்து தோன்றும் பதிவு - பயனர்கள் கொந்தளிப்பு! ட்விட்டர்
    வாட்ஸ்அப் விரைவில் வரப்போகும் புதிய அம்சம்! வாட்ஸ்அப்
    ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டம் - இலவச சலுகைகள் என்ன? ஜியோ

    தொழில்நுட்பம்

    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி பதவி விலகல்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியாமல் திணறிய நிறுவனங்கள்! கார் உரிமையாளர்கள்
    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள் அமெரிக்கா

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025