Loading...

நண்பர்கள் தினம்: செய்தி

நட்புக்கு இலக்கணம் வகுத்த காவியங்கள்! நண்பர்கள் தினத்தில் ரசிகர்கள் மீண்டும் கொண்டாடும் 7 சிறந்த தமிழ் திரைப்படங்கள்

வாழ்க்கையில் மனிதர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதங்களில் ஒன்று உண்மையான நட்பு.

01 Aug 2026
• இந்தியா

ஏன் இந்தியாவில் மட்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு? நண்பர்கள் தினம் 2026 தேதி, வரலாறு மற்றும் கொண்டாட்டத்தின் பின்னணி

வாழ்க்கையின் மிகவும் விலையேறப்பெற்ற மற்றும் நேர்மையான உறவுகளில் ஒன்று நட்பு.

30 Jul 2026
• சுற்றுலா

நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்த பணத்தை பிரிக்க கவலையா? Paytm-ன் புதிய கலக்கல் வசதி

நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போதோ அல்லது உணவகங்களுக்கு சென்று செலவு செய்யும் போதோ, யார் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை கணக்கிடுவதில் நிலவும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் 'Split Bills' என்ற புதிய வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாப்படுவது ஏன்? வரலாறும் பின்னணியும்

ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் அதன் வருடாந்திர பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுகிறது.

30 Jul 2025
• ஐநா சபை

சர்வதேச நட்பு தினம் 2025: ஒற்றுமை மற்றும் அன்பிற்கான உலகளாவிய கொண்டாட்டம்

சர்வதேச நட்பு தினம் 2025 ஜூலை 30 அன்று, கலாச்சார மற்றும் தேசிய எல்லைகளுக்கு அப்பால் நல்லிணக்கம், புரிதல் மற்றும் நட்பை வளர்க்கும் உலகளாவிய பாரம்பரியத்தைத் தொடர்வதற்காக கொண்டாடப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் பர்த்டே ஸ்பெஷல்: சினிமாத்துறையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் தான்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஈகோ இல்லாமல் மொழிகள் தாண்டி கோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என இந்தியாவின் அனைத்து படவுலகில் நெருங்கிய நண்பர்களை பெற்றுள்ளார்.

01 Aug 2024
• நட்பு

நண்பர்கள் தினம் 2024 : வரலாறு மற்றும் முக்கியத்துவம்

நட்பு என்பது மனித உறவுகளின் உண்மையான வடிவம்.

06 Aug 2023
• நட்பு

நண்பர்கள் தினம்: நீண்டநாள் நண்பர்களுக்குள் ஏற்படும் பிளவுகளை எப்படி தீர்ப்பது?

சர்வதேச நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது.

06 Aug 2023
• இந்தியா

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'ஒருநாள் டெலிவரி பாயாக' மாறிய ஜொமோட்டோ சிஇஓ

ஜொமோட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தேசிய நண்பர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஒருநாள் டெலிவரி மேனாக மாறி உணவை டெலிவரி செய்தார்.

தேசிய நண்பர்கள் தினம் : கிரிக்கெட் உலகின் டாப் 3 சிறந்த நண்பர்கள்

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு தேசிய நண்பர்கள் தினமாக ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி தேசிய நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

06 Aug 2023
• இந்தியா

இந்திய அரசியலை திருப்பி போட்ட அரசியல் நண்பர்களின் பட்டியல்

நண்பர்கள் தினமான இன்று இந்திய அரசியலை திருப்பி போட்ட சில அரசியல் நண்பர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

02 Aug 2023
• நட்பு

நட்பை பாராட்டும் தமிழ் திரைப்படங்கள் பகுதி 2

ஒவ்வொரு மனிதனுக்கும், அவனது சுக-துக்கங்களை எந்த ஒரு தடையும் இன்றி பகிர்ந்து கொள்ள ஒரு உறவு கிடைத்து விட்டால், வாழ்க்கையில் எத்துணை துன்பம் நேரிடினும், அவனால் மீண்டு வர முடியும்.

'அகநக நட்பது நட்பு': தமிழ் சினிமாவில் வெளியான நட்பு சார்ந்த திரைப்படங்கள்- பகுதி 1

ஒவ்வொரு மனிதனுக்கும், அவனது சுகதுக்கங்களை எந்த ஒரு தடையும் இன்றி பகிர்ந்து கொள்ள ஒரு உறவு கிடைத்து விட்டால், வாழ்க்கையில் எத்துணை துன்பம் நேரிடினும், அவனால் மீண்டு வர முடியும்.

31 Jul 2023
• நட்பு

நண்பர்கள் தினம்: திரையுலகின் முன்னோடிகளான சிவாஜி-MGR நட்பு

நம் வாழ்வின் முக்கியமாக பகுதிகளுள் ஒன்று நட்பு.

28 Jul 2023
• நண்பர்கள்

உங்கள் நண்பர்களுக்கு பரிசளிக்க கூடிய சில சூப்பர் கிஃப்ட்ஸ்

ஆறறிவு கொண்ட மனிதன் முதல் ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகள் வரை, அனைத்து உயிர்களையும் பிணைக்கும் ஒரு உன்னதமான உறவு நட்பு.

27 Jul 2023
• நட்பு

நட்பைப் புதுப்பிப்பதும் ஒரு சுகானுபவமே!

நம் வாழ்வின் முக்கியமாக பகுதிகளுள் ஒன்று நட்பு. பள்ளி செல்லும் பருவத்தில் தொடங்கும் நட்பும், நம்முடன் சேர்ந்து வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

27 Jul 2023
• நட்பு

நண்பர்கள் தினம் : நட்பின் இலக்கணமாக வரலாற்றில் இடம்பெற்ற நட்புகள்

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருமே பணம், காசு, உறவுகள் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம், ஆனால் நட்பு இல்லாமல் வாழ்வது அசாத்தியமானது.

27 Jul 2023
• நட்பு

காலத்தின் ஓட்டத்தில் மாறும் நட்பின் படிநிலைகள்

நம் வாழ்வில் நண்பர்களுக்கென தனி இடம் உண்டு.

27 Jul 2023
• நண்பர்கள்

நண்பர்கள் தினம்: நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சில சாகச விளையாட்டுகள்

நட்பு என்பது ஒரு மனிதனை உயிர்ப்புடன் இருக்க செய்யும் ஒரு அழகிய உறவாகும். இந்த உறவில் ஈடுபட வயதோ, பாலினமோ, இடம் பொருளோ எதுவுமே தடையாக இருந்ததில்லை, இருக்க போவதும் இல்லை!

27 Jul 2023
• நண்பர்கள்

நண்பர்களுடன் கண்டிப்பாக செல்ல வேண்டிய குறைந்த பட்ஜெட் சுற்றுலா தலங்கள்

நண்பர்கள் தினத்தை தொடர்ந்து, நீண்ட விடுமுறைகளும் வருவதால், நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று நம்மில் பலரும் முடிவு செய்திருப்போம்.

27 Jul 2023
• நண்பர்கள்

நண்பர்கள் தினம் 2023 : வரலாறு மற்றும் முக்கியத்துவம்

நட்பு என்பது மனித உறவுகளின் உண்மையான வடிவம்.

26 Jul 2023
• நண்பர்கள்

நண்பர்கள் தினம்: வாரம் முழுவதுமான கொண்டாட்டங்களுக்கான ஒரு 'Glance'

குதூகலமான சிரிப்பு, கேலி கிண்டல்கள், காதலுக்கு தூது முதல் பிரேக்-அப்பின் போது சாயும் தோள் வரை, உங்கள் கூட இருக்கும் ஒரே உறவு நட்பு மட்டுமே.