NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை
    தொழில்நுட்பம்

    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை

    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை
    எழுதியவர் Siranjeevi
    Mar 10, 2023, 03:22 pm 1 நிமிட வாசிப்பு
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை
    பான் ஆதார் இணைப்பு மார்ச் 31 வரை கால அவகாசம்

    பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது. அப்படி, இணைக்க தவறினால் ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயல்படாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏன் கட்டாயம்? ஒரு நபருக்கு பல்வேறு பான் எண்கள் ஒதுக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரே பான் எண்கள் ஒதுக்கப்பட்ட நிகழ்வுகள் எனப் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது., கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவித்தது.

    பான் கார்டு ஆதார் உடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

    இணைக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள வருமான வரிக் கணக்கும் திரும்ப பெற முடியாது. Defective returns செயல்பாடுகள் தொடர முடியாது. பான் எண் செயலிழந்து விட்டால் அதிக விகிதத்தில் வரி செலுத்தப் பட வேண்டும். இந்த விளைவுகளைத் தவிர, வங்கிகள் போன்ற பிற நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதில் சிரமங்களை மேற்கொள்ளலாம். ஏனெனில் இந்த பரிவர்த்தனைகளுக்கு பான் ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. தொடர்ந்து, 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் இணைக்க தேவையில்லை. இணைக்கும் வழி வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.incometax.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும். அங்கு 'Link Aadhaar' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இணைக்கவும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    தமிழ்நாடு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    ஆதார் புதுப்பிப்பு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  ஆர்ப்பாட்டம்
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  திமுக
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது பாஜக
    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  திருப்பூர்

    தொழில்நுட்பம்

    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company இந்தியா
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    ஆதார் புதுப்பிப்பு

    ஆதார் எண்ணை வைத்து நம் வங்கிக்கணக்கை ஹேக் செய்ய முடியுமா? இந்தியா
    உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி! இந்தியா
    ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர் நீக்கப்படாது - கிரண் ரிஜிஜு இந்தியா
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தேர்தல் ஆணையம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023