வருங்கால வைப்பு நிதி: செய்தி

புதிய EPFO ​​விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது: என்ன மாறிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி (PF) பரிமாற்ற செயல்முறையை எளிதாக்கும் நோக்கில், அதன் விதிமுறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.