நிதியாண்டு: செய்தி

ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்

2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ.4.35 டிரில்லியனாக உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024-25 நிதியாண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

வருவாய் வளர்ச்சி இருந்தாலும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் நஷ்டம் 8% அதிகரிப்பு

இந்தியாவின் உணவு-தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்விக்கி, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8% இழப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அபரிமிதமான வளர்ச்சி; மூன்றாவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது ஆப்பிள்

2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி அறிக்கையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இது வால் ஸ்ட்ரீட்டின் எதிர்பார்ப்புகளை கணிசமாக விஞ்சி அதிக வளர்ச்சி கண்டுள்ளது தொழில்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி?

கடந்த நிதியாண்டிற்கான (2022-23) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை செலுத்தத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது EPFO அமைப்பு.

இன்று வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

2022-23ம் நிதியாண்டிற்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு எப்போது வருமான வரி தாக்கல் செய்வது? 

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு எப்போது தொடங்கும் என வருமான வரித்துறை இன்னும் அறிவிக்கவில்லை. எப்போது வருமான வரி தாக்கல் செய்வது?