வட்டி விகிதம்: செய்தி
16 Aug 2024
எஸ்பிஐதொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வரும் வகையில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
07 Jun 2024
ரிசர்வ் வங்கி8வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
05 Apr 2024
ரிசர்வ் வங்கி7வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
29 Dec 2023
ஆவின்ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் - பால்வளத்துறை அமைச்சர்
ஆவினில் ரூ.1,60,000வரை கடன் பெறும் புதிய திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் அறிக்கை ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
13 Nov 2023
அமெரிக்காஅமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்
செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
10 Nov 2023
இந்தியாகடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி?
கடந்த நிதியாண்டிற்கான (2022-23) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை செலுத்தத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது EPFO அமைப்பு.
30 Sep 2023
சேமிப்பு திட்டங்கள்தொடர் வைப்பு நிதிக்கான வட்டி வகிதத்தை உயர்த்திய மத்திய அரசு
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலானா காலாண்டிற்கான, சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் சில திட்டங்களில் மட்டும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.
16 Sep 2023
முதலீடுபொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?
இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.
12 May 2023
வாழ்க்கைஏன் PPF திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது? 5 காரணங்கள்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை விட குறைவான வட்டிவிகிதம்: